Kirni Fruit: பார்வைக்கோளாறு, சிகிரெட்டால் ஏற்படும் பிரச்சனை உட்பட பல வியாதிகளுக்கு மருந்தாகும் கிவி பழம்.!
வயதான பின் ஏற்படும் பார்வைக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கிர்ணி பழம் பெரிதும் உதவுகிறது.
மே 13, சென்னை (Health Tips): கிவி அல்லது கிர்ணி என்று அழைக்கப்படும் கிவி பழத்தின் ஆரஞ்சு சதைப்பற்று ஊட்டச்சத்துக்களை கொண்டது ஆகும். இதனை கோடையில் நாம் தாகம் தணிக்க சாறு போல அருந்தலாம். கிவி பழத்தில் உயிர்சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மக்னீஷு போன்றவை இருக்கின்றனர்.
இந்த பழம் உடலின் எடையை கட்டுப்படுத்த உதவி செய்யும். அழகான சருமம் கிடைக்கும். பார்வைத்திறன் மேம்படும். சிகிரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் உயிர்சத்து ஏ குறைவு பாதிப்பை சரி செய்யலாம். கண்களில் விழித்திரை சேதப்படுவதை குறைக்கும். WhatsApp Spam Calls: வெளிநாட்டு நம்பரில் அழைத்து வாட்ஸப்பில் புதிய வகை மோசடி; இந்தியர்களை பதறவைத்த சம்பவம்.. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!
இதனால் வயதான பின்னர் ஏற்படும் பார்வைக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யலாம். நீரிழிவு நோயாளிகளும் கிவி பழத்தை சாப்பிடலாம். தினசரி உணவில் கிவியை சேர்த்துக்கொண்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.