Sweet Potato Halwa Recipe: சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வீட்டில் எளிய முறையில் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

Sweet Potato Halwa (Photo Credit: YouTube)

அக்டோபர் 28, சென்னை (Kitchen Tips): வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை தான், சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato) அல்வா. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புரதம், விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில், இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா (Sweet Potato Halwa) எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Ragi Laddu Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கேழ்வரகு லட்டு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2

பால் - 1 கப்

சர்க்கரை - அரை கப்

நெய் - 3 கரண்டி

ஏலக்காய்பொடி - கால் கரண்டி

முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கியது)

திராட்சை - 10

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif