Palakottai Thuvaiyal Recipe: ருசியான பலாக்கொட்டை துவையல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

பலாக்கொட்டை துவையல் மிக சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Palakottai Thuvaiyal Recipe (Photo Credit: @SenkottaiSriram X)

அக்டோபர் 23, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை (Jackfruit) நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதனை சாப்பிட்ட பிறகு அதில் உள்ள பலாக்கொட்டையை (Palakottai Thuvaiyal) பயன்படுத்தி சுவையாக துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 10

வற்றல் மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 4 பல்

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஜீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு. Murungai Keerai Thokku Recipe: இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை தொக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை: