Vatha Kuzhambu Sadam Recipe: ருசியான வத்தக்குழம்பு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வத்தக்குழம்பு சாதம் காரசாரமான சுவையில் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Vatha Kuzhambu Sadam (Photo Credit: YouTube)

அக்டோபர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் என பல வெரைட்டி சாதங்களை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால், வத்தக்குழம்பு சாதம் (Vatha Kuzhambu Sadam) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வத்தக்குழம்பு சாதம் மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இதனை வீட்டில் ருசியாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Chettinad Vazhakkai Varuval Recipe: செட்டிநாடு ஸ்டைலில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ

சின்ன வெங்காயம் - 200 கிராம்

பூண்டு - 100 கிராம்

புளி - 100 கிராம்

மல்லித் தூள் - 40 கிராம்

மிளகாய் தூள் - 20 கிராம்

வெல்லம் - 25 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கருவடகம் - தேவையான அளவு

குழம்புத்தூள் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

மணத்தக்காளி வத்தல் - 50 கிராம்

நல்லெண்னெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை: