வைரல்
அதிமுக பிரமுகரின் பேண்டில் கைவைத்த ஆசாமிகள்.. சுற்றுப்பயணத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranமேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கிய சுற்றுப்பயணத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்த்துள்ளது.
வானிலை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை: பலத்த காற்றுடன் 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய குடும்பம்.. குப்பை கொட்டிய தகராறில் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranகர்நாடகாவில் வீட்டின் முன் குப்பை கொட்டிய பெண்ணிடம் கேள்விகேட்ட மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
சூடான குழம்பில் விழுந்து 18 மாத குழந்தை துள்ளத்துடிக்க பலி.. அடுத்தடுத்து 2 குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் பானிபூரிக்காக தயார் செய்திருந்த பட்டாணி பானையில் விழுந்து குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
அந்தரங்க உறுப்பில் பழச்சாறு ஊற்றி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானாவில் கள்ளக்காதல் சம்பவத்தில் சிக்கிய பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 2 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Urine Eye Wash: சிறுநீரில் கண்களை கழுவிய பெண்.. மிரண்டு போன நெட்டிசன்கள்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் சிறுநீர் (Urine Eye Wash) மூலமாக கண்களை சுத்தம் செய்யலாம் என்றும், இதனால் கண்களில் ஏற்படும் எரிச்சல், நீரின்றி வறட்சி ஏற்படுதல், சிவப்பு நிறமடைதல் போன்றவற்றை தவிர்க்க முடியும் என கூறி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
உன் ஆளு கெத்தா? என் ஆளு கெத்தா?.. அரசுப்பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூரில் பள்ளி மாணவிகள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு அடித்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தின் இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Trending Video: மன அழுத்தமா கூமாப்பட்டிக்கு வாங்க.. இன்ஸ்டாவில் டிரெண்டாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவிடுமுறை காலமா?, மன அமைதி கிடைக்க வேண்டுமா?, ஊட்டி, கொடைக்கானல் என்று செல்லாமல் கூமாப்பட்டிக்கு கொஞ்சம் வாருங்கள் என்று இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் வெளியிட்டு வரும் வீடியோ கவனத்தைப் பெற்றுள்ளது.
Trending News: திருடனின் கையை கட்டி செருப்பு மாலையுடன் ஊர்வலம்.. போலீசே இப்படி பண்ணலாமா?.!
Sriramkanna Pooranachandiranஜம்மு காஷ்மீர் பஷீர் நகரில் பணத்தை திருடியதாக போலீசார் இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீட் பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மகளை கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிராவில் பள்ளியில் நடந்த நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக மகளை குழவியால் தந்தை அடித்து கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கத்தியை சுழற்றிய தளபதியின் தம்பி.. தவெக நிர்வாகிகளுக்குள் நடந்த மோதலில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் நடந்துள்ளது. இதில் 8 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Nainar Nagendran: வேறு மொழியை படிக்கச் சொல்வது ஏன்? - முருக மாநாட்டில் மொழி அரசியல் பேசிய நயினார்..!
Sriramkanna Pooranachandiranதெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் ஒருங்கிணைந்த பண்பாடு கொண்டது தமிழ் மொழி. ஆகையால், நாம் தமிழைத் தவிர்த்து கூடுதலாக ஒரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் பேசினார்.
17 வயது சிறுவனுடன் குடித்தனம்... இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நெல்லை பெண்ணுக்கு போலீஸ் வைத்த ஆப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்த பெண்மணி போலீசாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் (Nellai News Today) நடந்துள்ளது.
Kanyakumari News: பள்ளி தோழனை நம்பிய பெண் பலாத்காரம்.. நியாயம் கேட்ட பெண் மீது தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranபள்ளியில் ஒன்றாக படித்த நண்பன் தன்னை என்ன செய்யப்போகிறான் என்பது தெரியாமல் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
Chennai News: லாரி சக்கரத்தில் சிக்கி தாயின் கண்முன் சிறுமி பலி.. பள்ளிக்கு செல்லும்போது சோகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை பெரம்பூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 வயது சிறுமி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் லாரி மோதி இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.