Toyota Rumion Festive Edition: டொயோட்டாவின் ஃபெஸ்டீவ் எடிசன்.. ரூமியன் கார் அறிமுகம்.!

ரூமியன் காரில் தான் தற்போது புதியதாக ஃபெஸ்டீவ் எடிசன் (Festive Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Rumion (Photo Credit: @autocar X)

அக்டோபர் 22, புதுடெல்லி (Automobile News): டொயோட்டா (Toyota) நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசன் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ரூமியன் காரில் தற்போது புதியதாக ஃபெஸ்டீவ் எடிசன் (Festive Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா ரூமியன் ஸ்பெஷல் எடிசன் காரில் முழுமையாக அனைத்து ஆக்ஸஸரீகளையும் பெறலாம். டொயோட்டா ரூமியன் ஃபெஸ்டீவ் எடிசனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ரூமியனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.44 லட்சத்தில் இருந்து ரூ.13.73 லட்சம் வரையில் உள்ளன. எஸ், ஜி மற்றும் வி என 3 விதமான வேரியண்ட்களில் ரூமியன் விற்பனை செய்யப்படுகிறது. SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!

டொயோட்டாவின் ஃபெஸ்டீவ் எடிசன்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement