Ajith New Avatar: அஜித்தின் அசத்தல் கிளிக்ஸ்.. இளமையுடன் தல தரிசனம் விரைவில்.!

அஜித் குமாரின் இளமையான வேடம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ ஒன்றை ஆதிக் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

AK New Look Unlocked (Photo Credit: @Adhikravi X)

மார்ச் 30, சென்னை (Cinema News): மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகி பாபு உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்டு, உலகளவில் பல மொழிகளில், 10 ஏப்ரல் 2025 அன்று படம் வெளியாகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படக்குழு இறுதிக்கட்ட ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக், அஜித்தின் கிளிக் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அஜித்தின் இளமையான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. Agent Sardar is Back: சர்தார் 2 படத்தின் முதற்பார்வை அப்டேட்; படக்குழு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.! 

அஜித்தின் தோற்றம் தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள கிளிக்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement