Rosalia Wear Modern: மேலேயும், கீழேயும் கிழித்துவிட்டு என்னம்மா ட்ரஸ் இது... பார்க்கப்பார்க்க பரிதவிக்கும் ரசிகர்கள்.!
இசை விருதுகள் வழங்கும் நிகழ்வுக்கு வந்த பாடகி, மார்பகத்திற்கு கீழே உள்ள உடையை கிழித்து உள்ளாடைகள் தெரியும்படி வித்தியாசமாக உடையணிந்து வந்தார்.
மார்ச் 02: அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels, America) நகரில் BB பெண்கள் இசை விருது எனப்படும் Billboard Women in Music இசை விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நடப்பு ஆண்டில் இசையால் (Music Awards) உலகளவில் பலரையும் கட்டிப்போட்ட பெண்களுக்கு அவர்களின் திறமையை கௌரவித்து வீருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த பாடகி ரோசாலியா (Rosalia) உடுத்தி வந்த வித்தியாசமான ஆடை வரவேற்பை பெற்றுள்ளது.. சிலர் அதனை கலாய்த்தும் வருகின்றனர். Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)