IIFA Utsavam 2024: ஐஃபா உற்சவம் 2024.. கடல் கன்னி போன்று வந்த இரண்டு கனவு கன்னிகள்.!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது.

Rakul Preet Singh and Samantha (Photo Credit: Facebook)

அக்டோபர் 22, அபுதாபி (Cinema News): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஃபா விருது வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் ஆம் யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், பிரபுதேவா, சதீஷ், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர், அனன்யா பாண்டே மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கடல் கன்னி போன்று வந்த ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சமந்தாவின் () புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றனர். IIFA Awards 2024: ஐஃபா விருதுகள் 2024.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்.!

கடல் கன்னி போன்று வந்த இரண்டு கனவு கன்னிகள்:

 

View this post on Instagram

 

A post shared by IIFA Utsavam (@iifautsavam)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement