Elephant Spotted in Railway Station: ஸ்டேஷன்க்குள்ள யாருப்பா?.. நள்ளிரவில் இரயில்வே ஸ்டன்ஷனில் ஒற்றை யானை.!
நள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயிலுக்காக காத்திருக்க, ஊருக்குள் நடமாடிக்கொண்டிருந்த யானை திடீரென இரயில் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 30, பார்வதிபுரம் (Socially): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்வதிபுரம் இரயில் நிலையத்தில், அக்டோபர் 29ஆம் தேதியான நேற்று அதிகாலை பயணிகள் தங்களின் இரயிலுக்காக காத்திருந்தனர். இரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல தங்களது பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென யானை ஒன்று இரயில் நிலையத்திற்குள் புகுந்து, ஏதேனும் உணவுப் பொருட்கள் கிடைக்குமா? என தேடிக்கொண்டு இருந்தது. பின் அங்கிருந்து அமைதியாக சென்றது. பார்வதிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை முகாமிட்டுள்ள நிலையில், இரயில் நிலையத்திற்குள் யானை புகுந்த சம்பவம் நடந்துள்ளது. Shower on Roadside: குளிர்ந்த நீரில் நடுரோட்டிலேயே அரைநிர்வாண குளியல்.. அட்ராசிட்டி செய்த பெண்மணி..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement