Fact Check Free Laptops: அரசின் இலவச லேப்டாப் பெற இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள் என மெசேஜ் வருகிறதா?. - மக்களே உஷார்...!

அரசின் திட்டம் என்று கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் பல நூதன மோசடிகளை தினம்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சுதாரிப்புடன் இருப்பது அவசியம்.

Fact Check Declaration (Photo Credit: PIB)

பிப்ரவரி 16: ட்விட்டர், வாட்சப், முகநூல் (Twitter, WhatsApp, Facebook) போன்ற வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் மாணவர்களுக்காக (Government Free Laptop) அரசு இலவச லேப்டாப் வழங்குகிறது. அதற்காக கீழ்காணும் லிங்கில் (Register Link) சென்று முன்பதிவு செய்யவும் என்ற விபரம் இருந்தது. இந்த அறிவிப்பை திட்டவட்டமாக மறுத்துள்ள அரசுத்துறை அதிகாரிகள், மேற்படியான லிங்கை (Cyber Scam) கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும், மோசடிகளில் (Be Awareness about Cyber Scams) இருந்து தப்பிக்க விழிப்புடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Owaisi Replies Karnataka BJP President Statement: கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஓவைஸி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement