Shocking Video: உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் உயிரை எடுத்தது.. தறிகெட்டு இயங்கியதில் ஒருவர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியத்தால் ஒருவர் உயிரிழந்து, 6 பேர் வரை காயமடைந்த சோகம் பெங்களூரில் நடந்துள்ளது.
மே 02, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வில்சன் கார்டனில் நேற்று விபத்து ஒன்று நடந்துள்ளது. அவசர ஊர்தி சாலையோர வாகனங்கள், பாதசாரிகள் மீது தறிகெட்டு மோதியதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 49 வயதுடைய ரமேஷ் என்பவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவசர ஊர்தி ஓட்டுநர் சிரஞ்சீவி (32) இயக்கி வந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேற்படி வில்சன் கார்டன் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை 5 மாத கர்ப்பம்..!
பெங்களூரில் நடந்த சாலை விபத்தின் பதறவைக்கும் காணொளி:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement