Engineer Dies By Suicide: கழுத்தை நெரித்த பிரச்சினை.. தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்.. வெளியான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி மும்பையில் உள்ள அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Engineer Dies By Suicide (Photo Credit: @SachinGuptaUP X)

ஜூலை 25, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலுள்ள அடல் சேதுவில் இருந்து 38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் காரில் வந்த பொறியாளர், திடீரென வாகனத்தை நிறுத்தி அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார். அவர் நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல, தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம். Bus Driver Dragged For 1km: 1 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட ஓட்டுநர்; துடிதுடிக்க நடந்த மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now