Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு புதிய அடையாளம்; கொடியை வெளியிட்ட குடியரசுத்தலைவர்.!

டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

President Droupadi Murmu unveils the New Flag of Supreme Court (Photo Credit: @AirNewsAlerts X)

செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை முன்னிட்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் (Supreme Court Flag) புதிய அடையாளம் தொடர்பான கொடி ஒன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் வெளியிட்டுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், அசோகா சக்கரம் ஆகியவை அடங்கிய கொடி, இனி உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக கவனிக்கப்படும். Gas Cylinder Price: வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. விலை உயர்வு.!

உச்சநீதிமன்ற கொடியின் தனித்துவம்:

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் சின்னத்தை வெளியிட்டார்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now