Kaanum Pongal Rangoli 2025: புதிய சொந்தங்களை வரவேற்கும் காணும் பொங்கல் கோலங்கள்; அசத்தல் டிப்ஸ் இதோ.!
காணும் பொங்கலை புதிய கோலங்கள் வாயிலாக கொண்டாடி மகிழ, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
ஜனவரி 16, சென்னை (Chennai News): தமிழர்களின் தைத்திருநாள் பண்டிகை 13 ஜனவரி 2025 முதல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி இருக்கிறது. போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என கொண்டாட்டம் கலைகட்டியுள்ள நிலையில், இன்று காணும் பொங்கல் எனப்படும் கன்னிப்பொங்கல் சிறப்பிக்கப்டுகிறது. இன்றைய நாளில் குடும்பமாக அல்லது நண்பர்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டி, உங்களின் வீட்டு முன்பு கோலங்களை கீழுள்ள இணைப்புகளை போல நீங்கள் பதிவு செய்தால், காண்போர் உங்களை கண்டு வியப்பர். மேலும், காணும் பொங்கலின் அர்த்தத்திற்கேற்ப, புதிய உறவுகளும் கோலத்தினால் உங்களை நோக்கி வரும். Kaanum Pongal 2025: நட்புறவை வளர்க்கும் காணும் பொங்கல் 2025 இன்று; வாழ்த்துச் செய்தி இதோ.!
காணும் பொங்கல் கோலம் (Kaanum Pongal Kolam) 1:
காணும் பொங்கல் கோலம் (Kaanum Pongal Rangoli Design) 2:
காணும் பொங்கல் கோலம் 3:
காணும் பொங்கல் கோலம் 4:
காணும் பொங்கல் கோலம் 5:
காணும் பொங்கல் கோலம் 6:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)