Trending Video: வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. அரசுப்பள்ளியில் பகீர்.!

போபாலில் இயங்கி வந்த பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.

Madhya Pradesh PM Shri School Roof Collapsed (Photo Credit : @ambedkariteIND X)

ஜூலை 20, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் பி.எம்.ஸ்ரீ பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். முன்னதாகவே பள்ளியின் நிலை குறித்து அரசிடம் புகாரளிக்கப்பட்டு இருந்த நிலையில், அலட்சியம் காட்டியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்த வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement