Air India Express: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்.!

105 பயணிகளோடு திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கத் புறப்பட்ட விமானம், மீண்டும் 47 நிமிடங்களில் திருவனந்தபுரத்திலேயே தரையிறக்கப்பட்டது.

AIr India Express

ஜனவரி 23, திருவனந்தபுரம்: ஏர் இந்திய (Air india Express) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் (Thiruvananthapuram Airport) இன்று காலை 08:30 மணிக்கு 105 பயணிகளுடன் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கத் (Muscat, Oman) நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது, திடீரென விமானத்திற்கும் - விமான கட்டுப்பாட்டு அறைக்கும் (FMS Flight Management System) இடையேயான தொடர்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விமானம் காலை 09:17 மணிக்கு மீண்டும் திருவனந்தபுரம் (Trivandrum) விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. Ludo Love Crossed Border: லுடோ கேமில் காதல்.. இந்தியரை கரம்பிடித்த பாகிஸ்தானிய பெண்மணி பெங்களூரில் கைது.. எல்லைதாண்டி வந்து லிவிங் டுகெதர்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement