Meerut Shocker: அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு; அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்..!
டீசர்ட், பேண்ட் அணிந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்து கொளுத்திய மர்ம நபர்கள் மாயமாக, சிறுமியின் சடலம் மட்டும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பிப்ரவரி 05, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில், பதின்ம வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி கைகள் கட்டப்பட்ட நிலையில், மாட்டுச்சாணம் உள்ள பகுதியில் உடல் எரிக்கப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சிறுமியின் அடையாளம் காணப்பட்ட பின்னரே, அவரின் கொலைக்கான மர்ம விலகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். IND Vs ENG Test Update: கில்லியாக சொல்லியடித்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)