Viral Video: ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறி விழுந்த பெண்.. பத்திரமாக மீட்ட காவலர்கள்.., வீடியோ வைரல்..!
தெலுங்கானாவில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணை, ரயில்வே காவலர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 15, செகந்திராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் (Secunderabad Railway Station) ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தடுமாறி விழுவதை கண்டு, அங்கிருந்த ரயில்வே காவலர்கள் (RPF Constables) ராஜசேகர், விஸ்வஜீத் ஆகியோர் விரைந்து சென்று, ரயிலின் அடியில் சிக்கிக் கொள்ளாமல் இழுத்து பத்திரமாக காப்பாற்றினர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
Advertisement
Advertisement
Advertisement