Bike Trip With Mom: "எத்தனை நாளைக்கு தான் டா.. லவர்க்கே ஊர சுத்திக் காட்டுவீங்க.." அம்மாவுடன் பைக்கில் கிளம்பிய வாலிபர்..!
ஒருவர் தனது அம்மாவுடன் சுமார் 380கிமீ தொலைவிற்கு விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் சென்றுள்ளார்.
ஜூன் 21, மும்பை (Maharashtra News): சேண்டி வீர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பைக்கை ஓட்டும் அந்த ஹார்லி-டேவிட்சன் பைக் ஓனர் மற்றும் அவரது அம்மா என இருவரும் ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேட்ஸ் என அணிந்து, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் மும்பையில் இருந்து கோன்கன் என்கிற மலைப்பிரதேச பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்களது பயணம் சுமார் 380கிமீ தொலைவிற் காலை 5 மணியளவில் தொடங்கி மாலை 4:15 மணியளவில் தான் கோன்கன் பகுதியில் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement