MS Dhoni Helicopter Shot: எம்எஸ் தோனி டிரேட்மார்க் "ஹெலிகாப்டர் ஷாட்".. பதிரானா பந்தை பறக்கவிட்ட வீடியோ உள்ளே..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, பயிற்சி ஆட்டத்தின் போது, ​​மதிஷா பதிரானாவுக்கு எதிராக தனது பழைய ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடினார்.

MS Dhoni Helicopter Shot (Photo Credit: @ChakriDhonii X)

மார்ச் 19, சென்னை (Sports News): இந்தியன் பிரீமியர் லீக் 2025 (IPL 2025) தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி (MS Dhoni) பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன், நேற்றைய தினம் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தின் போது, ​​வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானாவுக்கு எதிராக தனது பழைய "ஹெலிகாப்டர் ஷாட்" மூலம் சிக்சர் அடித்தார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  Sam Curran: சிஎஸ்கே அணியில் இணைந்தார் சுட்டிக்குழந்தை; ஐபிஎல் 2025 போட்டிக்கு பயிற்சி தொடக்கம்.!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement