TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு.!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலை, பள்ளிகளுக்கு செல்வோர் குடையுடன் பயணிப்பது சாலச்சிறந்தது.
ஜூலை 01, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம், நேற்றே தனது நாளைய வானிலை (Weather Update in Tamilnadu) அறிவிப்பில் கூறியிருந்தது. அதே வேளையில், மாநில அளவில் வெப்பம் என்பது இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி வரை உயரலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூலை 01ம் தேதியான இன்று காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, கடலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gas Cylinder Price July 2024: ஜூலை 2024 மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement