வானிலை: இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கனமழை.. 20 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 25, நுங்கம்பாக்கம் (Weather News): அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Aadi Pooram 2025: அம்மனின் அருள் தரும் ஆடிப் பூரம்.. தேதி, நல்ல நேரம், வழிபாட்டு முறைகள், பலன்கள்.. விபரம் இதோ..!
மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் :
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement