வானிலை: 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

ஜூலை 26, நுங்கம்பாக்கம் (Weather News): அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. வார இறுதியில் தித்திப்பு செய்தி.! 

அடுத்த 3 மணிநேரத்திற்கான வானிலை :

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement