வானிலை: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

ஜூலை 27, நுங்கம்பாக்கம் (Weather News): மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. விண்ணப்பிப்பது எப்படி?.! 

மதியம் 1 மணிவரை வானிலை நிலவரம் :

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement