Ganesh Chathurthi 2024: விநாயகர் சதுர்த்தி 2024; 'G' வடிவில் கொழுக்கட்டை வைத்து, கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள் இந்தியா..!
இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனம் கொழுக்கட்டை வைத்து 'G' வடிவில் வெளியிட்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
செப்டம்பர் 07, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chathurthi) விழா கோலாகலமாக இன்று (செப்டம்பர் 07) கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள கூகுள் (Google India) நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை (Kozhukattai) வைத்து, கூகுள் நிறுவனத்தின் அடையாளமாக 'G' வடிவத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. கொழுக்கட்டை வைத்து ஜி வடிவில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Ganesh Chathurthi: வினைகளை வேரறுக்கும் பிள்ளையார்; விநாயகர் சதுர்த்தி.. நல்வாழ்த்துகள்..!
'G' வடிவில் புகைப்படம் வெளியிட்ட கூகுள் இந்தியா:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement