Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 08, ஸ்வீடன் (Technology News): கடந்த 1901ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ (John J. Hopfield and Geoffrey E) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷன் லேர்னிங் குறித்த கண்டுபிடிப்புக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறும் ஜே. ஹாப்ஃபீல்ட் இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும், ஹிண்டன் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் இருக்கிறார். Hurricane Milton: அமெரிக்காவை சூறையாட வரும் ‘மில்டன்’ சூறாவளி.. ப்ளோரிடாவை விட்டு ஓடும் மக்கள்!
இயற்பியலுக்கான நோபல் பரிசு: