Passenger Tried to Burn the Plane: ஒத்த ரோசா.. என்ன இதெல்லாம்? சிகிரெட் பிடித்து, விமானத்தை எரிக்க முயற்சி.. அலறிய பயணிகள்.!

சிகிரெட் பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் பயணி, விமானத்தில் இருக்கையில் இருந்தபடி சிகிரெட் பிடித்தார். இதனை பயணிகள் கண்டித்தபோது, பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Passenger Tried to Burn the Plane: ஒத்த ரோசா.. என்ன இதெல்லாம்? சிகிரெட் பிடித்து, விமானத்தை எரிக்க முயற்சி.. அலறிய பயணிகள்.!
Istanbul Flight Woman Ruckus (Photo Credit: @TaraBull808 X)

மார்ச் 23, இஸ்தான்புல் (World News): துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து, தீவு நாடான சைப்ரஸ் (Cypus) நாட்டுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த பெண் பயணி, புகைபிடித்துக்கொண்டு இருந்தார். பொதுஇடத்தில் புகைபிடிக்க வேண்டாம் என பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாத பெண்மணி சிகிரெட் பிடிக்க, சில பயணிகள் அதனை வாங்கி அணைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணி, லைட்டர் கொண்டு விமானத்தை கொளுத்த முயற்சித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Sikandar Official Trailer: ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணி.. வெளியானது சிக்கந்தர் படத்தின் அசத்தல் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.! 

விமானத்தில் புகைபிடித்து, அதனை எரிக்க முயற்சித்த பயணி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement