North Korea Ballistic Missile: மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய வடகொரியா; உறுதி செய்த ஜப்பான் பிரதமர்.!

மக்களின் வரிப்பணத்தை தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் அணுஆயுத சோதனைக்கு செலவழித்து வரும் வடகொரியா, மீண்டும் தனது ஆயுதத்தை சோதனை செய்துள்ளது.

North Korea Missile (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 24, டோக்கியோ (World News): அணுஆயுத ஏவுகணை சோதனைகளில் தீவிரமாக இருக்கும் வடகொரியா (North Korea), அமெரிக்கா (America) விதித்த பல எச்சரிக்கைகளையும் மீறி தனது முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் (Ballistic Missile) ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்ததாக ஜப்பான் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 24 உள்ளூர் நேரப்படி 03:54 மணியளவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. Vladimir Putin Congratulatory: இந்தியாவின் வெற்றியை உளமார மகிழ்ந்து வாழ்த்திய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; மேலும் சாதனை படைக்க கோரிக்கை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)