PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!

2 நாட்கள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

PM Narendra Modi (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 14, வாஷிங்க்டன் டிசி (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செயலர் துல்சி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, அமெரிக்கா-இந்தியா வாழ் மக்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். இந்நிலையில், தனது இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்க்டன் டிசி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்ட காட்சி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now