Volcanic Eruption: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்; வைரலாகும் வீடியோ.!
இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 28, இந்தோனேசியா (World News): இந்தோனேசியாவில் உள்ள மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரையும் மனடோ நகருக்கு பத்திரமாக கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த எரிமலை வெடிப்பில், கடலில் சரிந்து விழுந்து அதில் சுமார் 430 பேர் பலியான சம்பவம் நினைவுபடுத்தப்படுகிறது. Israel Iran War: இஸ்ரேல் – ஈரான் போர்.. எச்சரிக்கை விடுத்த ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி.!
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: