Mosquito Disease: ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தலைவலியாகப்போகும் கொசு நோய்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
தெற்கு ஐரோப்பாவில் 2030க்குள் கொசுவினால் பரவும் நோய்களால் 20 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 07, நியூயார்க் (World News): அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை, ஆண்டுக்கு கொசுவினால் பரவும் நோய்கள் பறித்து வருகின்றன. டெங்கு உட்பட பல நோய்களின் காரணமாக உயிரிழப்புகள் தொடரும் நிலையில், தற்போது தெற்கு ஐரோப்பாவில் 2030க்குள் கொசுவினால் பரவும் நோய்களால் 20 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனையாக அங்கு வரும் காலங்களில் நிலவும் என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)