Sports
SL Vs HKG, Toss: ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி.. இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், இலங்கை எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 8வது லீக் போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
UAE Vs OMA: யுஏஇ அணி அதிரடி பேட்டிங்.. ஓமன் வெற்றி பெற 173 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 172 ரன்கள் அடித்துள்ளது.
UAE Vs OMA, Toss: ஓமன் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பெறப்போவது யார்..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் அணிகள் மோதும் 7வது லீக் போட்டியில், ஓமன் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
IND Vs PAK: இராணுவ வீரர்களுக்கு வெற்றியை சமர்ப்பித்த சூரியகுமார் யாதவ்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
Sriramkanna Pooranachandiranசெப்.14ம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் (India Vs Pakistan) இடையேயான டி20 போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இந்தியா Vs பாகிஸ்தான் (IND Vs PAK) போட்டியின் வெற்றியை இராணுவ வீரர்களுக்கு (Indian Army) சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) அறிவித்துள்ளார்.
IND Vs PAK Asia Cup: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பை தொடர்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?
Sriramkanna Pooranachandiranஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) போட்டியில், இந்தியா Vs பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Match) மோதும் ஆட்டம் நாளை (செப்டம்பர் 13)ல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium) வைத்து நடைபெறுகிறது. இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ENG Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து..?
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
PAK Vs OMA: பாகிஸ்தான் 160 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா ஓமன் அணி..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்கள் அடித்துள்ளது.
PAK Vs OMA, Toss: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. சமாளிக்குமா ஓமன் அணி..?
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
BAN Vs SL: வங்கதேசம் - இலங்கை 5வது லீக் மேட்ச்.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் இலங்கை அணிகள் மோதும் 5வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 13) அபுதாபியில் நடைபெறவுள்ளது.
PAK Vs OMA: பாகிஸ்தான் - ஓமன் 4வது லீக் போட்டி.. துபாயில் நாளை மோதல்..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 12) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
BAN Vs HKG: வங்கதேச அணி அபார பந்துவீச்சு.. வெற்றிக்கு 144 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 143 ரன்கள் அடித்துள்ளது.
BAN Vs HKG, Toss: ஹாங்காங் எதிரான 3வது லீக் போட்டி.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ENG Vs SA 2nd T20I: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி.. நாளை மோதல்..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, நாளை (செப்டம்பர் 12) மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
IND Vs UAE: 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அதிரடியால் ஆட்டத்தை முடித்த இந்தியா..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND Vs UAE: 57 ரன்களுக்கு சுருண்டது யுஏஇ அணி.. இந்தியா அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
BAN Vs HKG: வங்கதேசம் - ஹாங்காங் மோதும் 3வது லீக் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 11) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
IND Vs UAE, Toss: 2வது லீக் போட்டி.. யுஏஇ அணிக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
IND Vs UAE: ஆசிய கோப்பை 2025; 2வது லீக் போட்டி.. இந்தியா - யுஏஇ அணிகள் நாளை பலப்பரீட்சை..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் 2வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா எதிர் யுஏஇ அணிகள் நாளை (செப்டம்பர் 10) மோதுகின்றன.
AFG Vs HKG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. ஹாங்காங் வெற்றிக்கு 189 ரன்கள் இமாலய இலக்கு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் அடித்துள்ளது.
AFG Vs HKG, Toss: ஆசிய கோப்பை 2025 தொடக்க ஆட்டம்.. ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் முதல் லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.