Cricket
UPW Vs MI: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று உபி வாரியர்ஸ் - மும்பை அணிகள் மோதல்.. டாஸ் வென்று மும்பை பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranஇறுதிக்கட்டத்தில் பயணத்தை தொடங்கி இருக்கும் பெண்கள் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தில், இன்று மும்பை மற்றும் உபி அணிகள் மோதிக்கொள்கின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.
Wiaan Mulder: ஐபிஎல் 2025: ஹைதராபாத் அணியில் முக்கிய மாற்றம்.. காயம் காரணமாக வீரர் விலகல்.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீரர்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டியில், இங்கிலாந்து அணியின் ப்ரைடன் கார்ஸ் காயமடைந்த காரணத்தால், அவருக்கு பதில் வியான் முல்டர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SA Vs NZ Toss Update: டாஸ் வென்று நியூசி., அணி பேட்டிங் தேர்வு.. 2வது அரையிறுதி போட்டி.. பைனலுக்கு செல்லப்போவது யார்..?
Rabin Kumarதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணியின் போட்டி தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.
IND Vs AUS 1st SF: மார்னஸை ரன் எடுக்கவிடாமல் தடுத்த ஜடேஜா.. கோபமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன்..!
Rabin Kumarஇந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டியில், மார்னஸ் லாபுசாக்னேவை ரன் எடுக்க விடாமல் ஜடேஜா எதிர்பாராதவிதமாக தடுத்தார்.
IND Vs AUS Highlights: பைனலில் நுழைந்தது இந்தியா.. விராட், ராகுல் அசத்தல் ஆட்டம்.. இந்தியா மாஸ் வெற்றி..!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இன்று அதிரடி ஆட்டத்தை இரண்டு அணிகளும் சமமான அளவு வெளிப்படுத்தியது. இறுதியில் வெற்றி இந்திய அணிக்கு கிடைத்தது.
Virat Kohli: விராட் கோலியின் சதம் & வின்னிங் ஷாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆடம் ஜாம்பா.. 84 ரன்களில் அவுட்.!
Sriramkanna Pooranachandiranசதம் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்த விராட் கோலியின் விக்கெட்டை ஆடம் ஜாம்பா தொடர்ந்து 6 வது முறையாக எடுத்தார்.
Simbu Watching IND Vs AUS Live: இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டியை நேரில் பார்த்த சிம்பு..!
Sriramkanna Pooranachandiranசெமி பைனலில் களமிறங்கி இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டத்தை, நடிகர் சிம்பு துபாயில் நேரில் கண்டு ரசித்தார்.
Virat & Rohit Anger with Kuldeep: பந்தை பிடிக்க தவறவிட்ட குல்தீப்... கடிந்துகொண்ட விராட் கோலி & ரோஹித் சர்மா.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், குல்தீப் பந்துவீச்சில் போது பந்தை கைப்பற்ற தவறியதால், விராட் மற்றும் ரோஹித் ஒருசேர அவரை கடிந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Rohit Sharma: எல்.பி.டபிள்யுவில் வெளியேறிய ரோஹித்.. ரிவியூ எடுத்தும் விக்கெட் போன சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அணியின் நட்சத்திர ரோஹித் சர்மா 7.5 வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்து வெளியேறினார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.
Shubman Gill: 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்த ஷுப்மன் ஹில்.. ரசிகர்கள் ஏமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷுப்மன் ஹில், 5 வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்து வெளியேறினார். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.
IND Vs AUS Cricket: இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கில் அசத்திய ஆஸி., வருண், ஷமி, ஜடேஜா அசத்தல் பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஷமி, வருண், ஜடேஜா நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஸ்டீவ், அலெக்ஸ் ஆகியோர் சிறப்பான பேட்டிங் செய்தனர்.
Varun Chakravarthy & Tarvis Head: வருண் அசத்தல் பந்துவீச்சு: டார்விஸ் ஹெட் விக்கெட் காலி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இன்று வருண் சக்கரவர்த்தி தனது முதல் விக்கெட்டை எடுத்தார். கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும்.
Cooper Connolly: முதல் விக்கெட்டை உறுதி செய்த முகமது சமி.. ரன்களே எடுக்காமல் வெளியேறிய கூனாலி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில், இன்று முகமது ஷமி இந்திய அணிக்கான முதல் விக்கெட்டை உறுதி செய்தார். கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும்.
Padmakar Shivalkar: கையில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி.. காரணம் என்ன? பிசிசிஐ அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
IND Vs AUS Toss Update: டாஸ் வென்று ஆஸி., அணி பேட்டிங் தேர்வு.. வருணுக்கு மீண்டும் வாய்ப்பு.. வாழ்வா? சாவா? நிலையில் களமிறங்கும் அணிகள்.!
Sriramkanna Pooranachandiranவருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணியின் போட்டி தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.
UPW Vs GG Toss Update: பெண்கள் பிரீமியர் லீக்: சொந்த மண்ணில் வெற்றி பெறுமா? டாஸ் வென்று உபி வாரியர்ஸ் பௌலிங் தேர்வு..!
Sriramkanna Pooranachandiranலக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில், இன்று டாஸ் வென்றுள்ள உபி வாரியர்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் சொந்த மண்ணில் முதல் வெற்றியும், தோல்வியில் இருந்து மீண்டு தொடர் வெற்றியையும் உறுதி செய்யுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
IND Vs AUS: அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி.. வாழ்வா? சாவா?.. நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நாளை அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்பேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
UPW Vs GG: பெண்கள் பிரீமியர் லீக் 2025: உபி வாரியர்ஸ் Vs குஜராத் ஜெயிண்ட்ஸ்.. இன்று மோதல்.. எங்கு? எப்போது? நேரலை பார்ப்பது எப்படி?
Sriramkanna Pooranachandiranவிறுவிறுப்புடன் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் 2 அணிகள் இன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
IND Vs NZ Highlights: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வருண், குல்தீப், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.! இந்தியா திரில் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranசாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான திரில் ஆட்டம் பரபரப்பு அனுபவத்தை தந்தாலும், இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இன்றைய போட்டியில் நடந்த சுவாரசியத்தை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து படியுங்கள்.
NZ Fallen of Wickets இந்தியாவுக்கே நீ சக்கரவர்த்தியடா.. வலையில் விழுந்த முக்கிய விக்கெட் காலி.. ஜடேஜா, அக்சர், வருண் அசத்தல் பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranநியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், சமமான அளவு ரன்கள் குவிக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.