Cricket

Delhi Capitals Victory Video: ஹார்ட்பீட்டை எகிற வைத்த டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் அணி; நடந்த சுவாரஷ்யம்.. வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் பிரீமியர் லீக் போட்டி 2025ல் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி அடைந்தது. டெல்லியின் இறுதி ரன் வெற்றி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: துபாய் சென்றது இந்திய அணி.! உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி துபாய் நாட்டுக்கு சென்றுள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Harmanpreet Kaur T20 Runs: மகளிர் டி20 போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை; 8000 ரன்களை கடந்து அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் பிரீமியர் லீக் உட்பட பல டி20 போட்டியில், சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வந்த கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் இன்று 8000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

MI Vs DC Women's WPL 2025 Highlights: ரசிகர்களின் இதயங்களை பதறவைத்து டெல்லி அணி திரில் வெற்றி.. வர்மா அசத்தல் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல, இறுதி வரை பரபரப்பை எடுத்துச் சென்ற மும்பை - டெல்லி பெண்கள் அணிக்கு இடையேயான பெண்கள் பிரீமியர் லீக் 2025 டி20 ஆட்டத்தில், டெல்லி அணி இறுதியில் வெற்றி அடைந்தது.

Advertisement

MI Vs DC WPL 2025: வெளுத்துவாங்கிய ஹர்மன்ப்ரீத், நடாலி.. டெல்லி அணிக்கு 165 ரன்கள் இலக்கு.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதுகிறது. மும்பை அணி 164 ரன்கள் அடித்து, டெல்லி அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

RCB Sneh Rana: பெண்கள் பிரீமியர் லீக்.. பெங்களூர் அணியில் மாற்றம்.. காயத்தால் முக்கிய வீராங்கனை விலகல்.!

Sriramkanna Pooranachandiran

பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயன்கா பெங்களூர் அணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராணா அணியில் இணைந்துள்ளார். கிரிக்கெட் அப்டேட்களை (Cricket Updates Tamil) உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

MI Vs DC Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: டாஸ் வென்று டெல்லி பவுலிங் தேர்வு.. வெற்றித்தனமாக தயாரான பெண் சிங்கங்கள்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி - மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

DC Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று டெல்லி - மும்பை அணிகள் மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

டாடா பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று குஜராத்தில் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொள்கின்றன. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.

Advertisement

Three Pakistan Players Fined: முத்தரப்பு ஒருநாள் தொடர்; 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி..!

Rabin Kumar

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஐசிசி நடத்தை விதிமீறல்களுக்காக ஷாஹீன் அப்ரிடி உட்பட மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Pak Vs NZ ODI Tri-Series Final: சொந்த மண்ணில் மண்ணைக்கவ்விய பாகிஸ்தான்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ட்ரை சீரிஸ் 2025 போட்டியின் இறுதிப்போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில், இறுதியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி அடைந்தது.

GG Vs RCB Women's WPL 2025 Highlights: டாடா மகளிர் டி20 பிரீமியர் லீக்.. வெற்றியுடன் தொடங்கிய பெங்களூர் அணி.. ரிச்சா கோஷ், எலிசே அசத்தல் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

மகளிர் டி20 டபிள்யு.பி.எல் விளையாட்டு கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் ஆட்டத்தில் ஸ்மித்ரி மந்தனா பெங்களூர் அணி வெற்றி அடைந்தது.

ICC Champions Trophy 2025: ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வெற்றிபெறும் அணிக்கு பரிசு எவ்வுளவு தெரியுமா? அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் எதிர்பார்த்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி பரிசுத்தொகைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரிக்கெட் தொடர்பான (Cricket Updates Tamil) அறிவிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.

Advertisement

PAK Vs NZ: ஒருநாள் ட்ரை-சீரிஸ் இறுதிப்போட்டி: பாக்., - நியூசி அணிகள் மோதல்.. பேட்டிங் செய்த பாகிஸ்தான்.!

Sriramkanna Pooranachandiran

கராச்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பாக்., அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Nishan Madushka: அரை சதம் விளாசிய கையுடன் விக்கெட்டை இழந்த மதுசுகா.. சிக்ஸ் லைனில் மாஸ் காட்டிய ஆடம் ஜாம்பா.!

Sriramkanna Pooranachandiran

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு (Sri Lanka Vs Australia) அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில், ஆடம் ஜாம்பவன் ஒரு நொடி செயல் ஆட்டத்தை மாற்றியது. இதனால் 51 ரன்கள் குவித்த கையுடன் நிஷான் மதுசுகா விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

SL Vs AUS: 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை; ஆஸ்திரேலியாவை கதறவிடும் ஒருநாள் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு (Sri Lanka Vs Australia) அணிகளுக்கு இடையேயான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றை இலங்கை கைப்பற்றிவிட, எஞ்சிய இறுதி ஆட்டத்தை கைப்பற்ற இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் இடையே இன்று இறுதி பலப்பரீட்சை நடைபெறுகிறது.

SL Vs AUS 2nd ODI 2025: இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி; இலங்கை அணி பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

Advertisement

GG Vs RCB Women's WPL Match 1: டாடா பெண்கள் பிரீமியர் லீக்; இன்று குஜராத் - பெங்களூர் அணிகள் மோதல்.. போட்டியின் நேரம், நேரலை குறித்த விபரங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆண்கள் கிரிக்கெட் அணியைப்போல, பெண்கள் கிரிக்கெட் அணியும் சாதனை படைத்தது வரும் நிலையில், இன்று முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் (TATA Women's Premier League WPL 2025) தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து பெறுங்கள்.

Who is Rajat Patidar: யார் இந்த ரஜத் பட்டிதார்? ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வானது எப்படி? கடந்து வந்த பாதை..!

Rabin Kumar

2025 ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

RCB Captain: ஐபிஎல் 2025 போட்டியில், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2009 ஐபிஎல் போட்டியில் இருந்து, தற்போது வரை வெற்றிக்கோப்பைக்காக போராடி வரும் பெங்களூர் அணியின் கேப்டனாக ஆர்.படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs ENG 3rd ODI 2025: ஒயிட் வாஸ் ஆன இங்கிலாந்து.. 145 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா திரில் வெற்றி.. சுப்மன், ஷ்ரேயஸ், விராட் அசத்தல் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

சுப்மன் ஹில், ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி ஆகியோரின் அசத்தல் ஆட்டம், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் தொடரை கைப்பற்ற காரணமாக அமைந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement