IPL 2025 All Squads: ஐபிஎல் 2025 போட்டி; தொடங்கும் தேதி, நேரம் எப்போது? எந்தெந்த அணியில் யார்? முழு விபரம் உள்ளே.!

கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும், அதன் வீரர்களும் குறித்த தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.

IPL 2025 All Squads (Photo Credit: Team LatestLY)

மார்ச் 19, சென்னை (Sports News): டாடா ஐபில் 2025 (TATA IPL 2025) போட்டி, 22 மார்ச் 2025 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League) போட்டிக்காக, சவூதி அரேபியாவில் கடந்த 24 & 25 நவம்பர் 2024ல் ஏலம் நடைபெற்று முடிந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐபிஎல் மெகா (IPL 2025 Mega Audition) ஏலத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த 70 கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்றனர். மொத்தமாக 1574 கிரிக்கெட் வீரர்களின் பெயர் ஏலத்தில் இடம்பெற்ற நிலையில், 1165 இந்தியர்களும், 409 வெளிநாட்டவர்களும் இடம்பெற்றனர். 2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை ரூ.27 கோடி ஏலத்தில் எடுத்து சாதனை மைல் கல்லை உருவாக்கியது. மேலும், ஷ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 18 வது ஐபில் 2025 போட்டி, மார்ச் 22, 2025 முதல் தொடங்கி மே 25, 2025 வரையில் நடைபெறுகிறது. 10 அணிகள், 89 ஆட்டங்களில் மோதி இறுதி கோப்பையை வெல்லும். ஐபிஎல் 2025 (IPL 2025 Schedule Download) அட்டவணையை https://documents.iplt20.com/smart-images/1739621485265_IPL%20Season%20Schedule%202025-1.pdf என்ற பக்கத்தில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.! 

ஐபிஎல் 2025 தேதி, நேரம், நேரலை அறிவிப்பு (IPL 2025 Date Time and Opening Ceremony):

ஐபிஎல் 2025 போட்டியின் தொடக்கம் மார்ச் 22, 2025 அன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் தொடங்கும் ஐபிஎல் 2025 போட்டி, இறுதியில் அங்கு நிறைவுபெறுகிறது. தொடக்க விழாவை முன்னிட்டு இரவு 06:00 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் (IPL 2025 First Match) போட்டியில் மோதுகிறது. இரவு 07:30 மணிக்கு ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இப்போட்டியை நேரலையில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகியவற்றில் நேரலையில் (Where to Watch IPL 2025 Live) காணலாம். ஐபிஎல் 2025 போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் அதன் வீரர்கள் (IPL 2025 Teams and Squad List) குறித்த விபரத்தை பின்வருமாறு பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி (Gujarat Titans Squad):

சுப்மன் ஹில் (Shubman Gill) தலைமையிலான ஜிடி (GT) அணியில், ரஷித் கான், சாய் சுதர்சன், ஷாருக் கான், ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், ராகுல் தெவாடியா, குமார் குஷாக்ரா, ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, ஜெரால்ட் கோட்ஸி, மஹிபால் லோம்ரோர், வாஷிங்டன் சுந்தர், அனுஜ் ராவத், மானவ் கான், குர்ர்ன் ஷேர்ன், குர்ன் ஜெயந்த் யாதவ், க்ளென் பிலிப்ஸ் சாய் கிஷோர், கரீம் ஜனத், குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி (Delhi Capitals Squad):

அக்சர் படேல் (Axar Patel) தலைமையிலான டிசி (DC) அணியில், கேஎல் ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஹாரி புரூக், மிட்செல் ஸ்டார்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், டி நடராஜன், மோஹித் ஷர்மா, ஃபாஃப் டு பிளெஸ்ஸி, சமீர் ரிஸ்வி, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் ஷர்மா, மன்னானா டி எரேரா, அஜய் மண்டல், மாதவ் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings Squad):

ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான பிகே (PK) அணியில், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஹர்ப்ரீத் ப்ரார், ஆரோன் ஹார்டி, லாக்கி பெர்குசன், பிரவின் துபே, நேஹால் வதேரா, விஜய்குமார் வைஷாக், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், மார்ஷ்யன்ஸ், மார்ஷ்யன்ஸ், மார்ஷ்யன்ஸ் உல்லா ஓமர்சாய், ஹர்னூர் பன்னு, குல்தீப் சென், விஷ்ணு வினோத், முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். IPL 2025 Chennai Stadium Matches: ஐபிஎல் 2025: சென்னையில் நடக்கவுள்ள ஆட்டங்கள் என்னென்ன? தகவல் இதோ.!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders Squad):

அஜிந்திய ரஹானே (Ajinkya Rahane) தலைமையிலான கேகேஆர் (KKR) அணியில், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ராமன்தீப் சிங், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், குயின்டன் டி காக், வருண் சகரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, மனிஷ் பாண்டே, அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பிர்மன் ஸியோன், லூவ்ஹான் மார்ட்ஸோ மொயின் அலி, சேத்தன் சகாரியா, அனுகுல் ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians Squad):

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையிலான எம்ஐ (MI) அணியில், ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ட்ரென்ட் போல்ட், நமன் திர், வில் ஜாக்ஸ், ராபின் மின்ஸ், கர்ண் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்லி, வெங்கடேஷ் ராஜ்ஜித் கிருஷ்ணன், பி டெண்டுல்கர், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (Royal Challengers Bengaluru Squad):

ரஜத் படிதார் (Rajat Patidar) தலைமையிலான ஆர்சிபி (RCB) அணியில். விராட் கோலி (Virat Kohli), யாஷ் தயாள், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஜிதேஷ் ஷர்மா, ரசிக் தார், ஸ்வப்னில் சிங், தேவ்தத் படிக்கல், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் பெத்தேல், ஸ்வஸ்திக் சிகாரா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், அபிநந்தன் சிங், நுவான் துஷாரா, மனோஜ் பந்தகே, லுங்கி என்கிடி, மோஹித் ரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (Rajasthan Royals Squad):

சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ஆர்ஆர் (RR) அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் ஷர்மா, ரியான் பராக், நிதிஷ் ராணா, மகேஷ் தீக்ஷனா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, வைபவ் சூர்யவன்ஷி, ஆகாஷ் மத்வால், ஃபசல் ஃபாரூக்கி, குமார் கார்த்திகேய சிங், துஷார் துஷ்பான் , க்வேனா மபகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.! 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad Squad):

பேட் கம்மின்ஸ் (Pat Cummins) தலைமையிலான எஸ்ஆர்எச் (SRH) அணியில், அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அபினவ் மனோகர், ஆடம் ஜம்பா, முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், அதர்வா டைடே, பிரைடன் கார்சே, சிமர்ஜீத் சிங், கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, சச்சின் பேபி, எஷான் மலிங்கா, வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி (Lucknow Super Giants Squad):

ரிஷப் பண்ட் (Rishabh Pant) தலைமையிலான எல்எஸ்ஜி (LSG) அணியில், நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், ஷாபாஸ் அகமது, மொஹ்சின் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜுயல், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஹிம்மத் சிங், சித்தார்த், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், ராஜ்வர்தன் ஹங்கர்கேவ், ராஜ்வர்தன் ஹங்கர்கேட் ஆரி, அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் படோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings Squad):

ருத்ராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) தலைமையிலான சிஎஸ்கே (CSK) அணியில், எம்.எஸ்.தோனி (MS Dhoni), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), மதீஷா பத்திரனா, ரவி அஷ்வின், டெவோன் கான்வே, சாம் குர்ரான், கலீல் அகமது, நூர் அகமது, ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போ, முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், ரச்சின் ரவீந்திரன் (Rachin Ravindra), ஷாக்ரேஸ், ஷாக்ரேஸ், விஜய் கோப்ரீத் சிங் இ ஓவர்டன், நாதன் எல்லிஸ், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தமாக சுமார் 182 வீரர்கள் ஐபிஎல் 2025 போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதும் ஆட்டத்தில், ஏலத்தில் ரூ.639.15 கோடி தொகை வீரர்களுக்காக மொத்தமாக செலவிடப்பட்டுள்ளது.

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

Live News Tamil Today News in Tamil இன்றைய செய்திகள் India JIO JIO IPL Cricket Plan IPL 2025 Cricket இந்தியா ஜியோ ஹாட்ஸ்டார் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் IPL IPL 2025 Schedule TATA IPL TATA IPL 2025 Indian Premier League Indian Premier League 2025 TATA Indian Premier League IPL 2025 IPL 2025 Matches IPL 2025 Schedule List IPL 2025 Schedule News Tamil Sports Sports News Sports News Tamil Cricket News Cricket Tamil Latest Cricket News in Tamil Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Today Match Update Today Cricket Live Score ICC BCCI கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு விளையாட்டு செய்திகள் ஐபிஎல் டாடா ஐபிஎல் 2025 ஐபிஎல் போட்டிகள் Chennai Super Kings Delhi Capitals Gujarat Titans Kolkata Knight Riders Lucknow Super Giants Mumbai Indians Punjab Kings Rajasthan Royals Royal Challengers Bengaluru Sunrisers Hyderabad IPL Schedule Full List Tamil IPL Schedule 2025 Full List IPL 2025 Matches Avenue IPL 2025 Schedule List Tamil IPL Tamil News IPL 2025 News in Tamil IPL Schedule Full List in Tamil IPL Schedule PDF Download IPL 2025 Schedule PDF Download How to Download IPL Schedule 2025 in Tamil IPL Schedule PDF Download Tamil IPL Advisory IPL 2025 Advisory Health Ministry Adivsory on IPL 2025 Chennai Cricket Stadium Matches IPL 2025 Chepauk Stadium Matches IPL 2025 List Tamil Chepauk Stadium IPL 2025 Matches Chepauk Stadium IPL 2025 Matches Tamil Today News Tamil Latest Cricket News Today Cricket News Tamil IPL Start Date 2025 IPL 2025 Date and Time What is the First Match of IPL 2025 Most Expensive Player in IPL 2025 IPL 2025 அட்டவணை IPL 2025 Tamil IPL 2025 News IPL News Tamil Cricket Tamil News Today Latest Cricket News Tamil Today Cricket News in Tamil Cricket News Tamil Today Cricket News in Tamil Today IPL Tamil IPL 2025 Today Match Tamil Thala Cricket Tamil Latest Cricket News
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement