![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/ipl-2025-schedule-list-photo-credit-ipl-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 16, சென்னை (Sports News): 18 வது டாடா ஐபிஎல் பிரீமியர் லீக் (18th TATA IPL Premier League 2025) போட்டிகள், மார்ச் மாதம் 22, 2025 முதல் தொடங்கி, மே மாதம் 25, 2025 வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) ஆகிய அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். கடந்த 2024 ஐபிஎல் சீசன் வரை அதிக கோப்பையை பெற்ற அணிகளின் பட்டியலில் தலா 5 கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னணி பெற்றுள்ளன. சென்னை அணி 5 முறை இறுதிப்போட்டி வரை வந்து வெற்றிவாய்ப்பை தவறவிட்டது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் முன்னதாகவே நடைபெற்று முடிந்த நிலையில், 2025 ஐபிஎல் (IPL 2025 Schedule in Tamil) போட்டி அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஐபிஎல் (IPL) நிர்வாகம் சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) மார்ச் 24 முதல் போட்டி தொடங்கி நடைபெறும் அட்டவணையை கிரிக்கெட் ரசிகர்களாகிய உங்களுக்காக தமிழ் மொழியில் வழங்குகிறது. IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!
போட்டி 1:
தேதி & கிழமை: 22 மார்ச் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: கொல்கத்தா
போட்டி 2:
தேதி & கிழமை: 23 மார்ச் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜாஸ்தான் ராயல்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 3:
தேதி & கிழமை: 23 மார்ச் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: சென்னை
போட்டி 4:
தேதி & கிழமை: 24 மார்ச் 2025 & திங்கள்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: விசாகப்பட்டினம்
போட்டி 5:
தேதி & கிழமை: 25 மார்ச் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 6:
தேதி & கிழமை: 26 மார்ச் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: கவுகாத்தி
போட்டி 7:
தேதி & கிழமை: 27 மார்ச் 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 8:
தேதி & கிழமை: 28 மார்ச் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: சென்னை
போட்டி 9:
தேதி & கிழமை: 29 மார்ச் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 10:
தேதி & கிழமை: 30 மார்ச் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்
இடம்: விசாகப்பட்டினம்
போட்டி 11:
தேதி & கிழமை: 30 மார்ச் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: கவுகாத்தி
போட்டி 12:
தேதி & கிழமை: 31 மார்ச் 2025 & திங்கட்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: மும்பை
போட்டி 16:
தேதி & கிழமை: 01 ஏப்ரல் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: லக்னோ
போட்டி 17:
தேதி & கிழமை: 02 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: பெங்களூரு
போட்டி 18:
தேதி & கிழமை: 03 ஏப்ரல் 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: கொல்கத்தா
போட்டி 19:
தேதி & கிழமை: 04 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: லக்னோ
போட்டி 20:
தேதி & கிழமை: 05 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: சென்னை
போட்டி 21:
தேதி & கிழமை: 05 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: நியூ சண்டிகர்
போட்டி 22:
தேதி & கிழமை: 06 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: கொல்கத்தா
போட்டி 23:
தேதி & கிழமை: 06 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 24:
தேதி & கிழமை: 07 ஏப்ரல் 2025 & திங்கள்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: மும்பை
போட்டி 25:
தேதி & கிழமை: 08 ஏப்ரல் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: நியூ சண்டிகர்
போட்டி 26:
தேதி & கிழமை: 09 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 28:
தேதி & கிழமை: 10 ஏப்ரல் 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: பெங்களூரு
போட்டி 29:
தேதி & கிழமை: 11 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: சென்னை
போட்டி 30:
தேதி & கிழமை: 12 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: லக்னோ
போட்டி 31:
தேதி & கிழமை: 12 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 32:
தேதி & கிழமை: 13 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இடம்: ஜெய்ப்பூர்
போட்டி 33:
தேதி & கிழமை: 13 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: டெல்லி
போட்டி 34:
தேதி & கிழமை: 14 ஏப்ரல் 2025 & திங்கள்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: லக்னோ
போட்டி 35:
தேதி & கிழமை: 15 ஏப்ரல் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: நியூ சண்டிகர் IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.!
போட்டி 37:
தேதி & கிழமை: 16 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: டெல்லி
போட்டி 38:
தேதி & கிழமை: 17 ஏப்ரல் 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: மும்பை
போட்டி 39:
தேதி & கிழமை: 18 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: பெங்களூரு
போட்டி 40:
தேதி & கிழமை: 19 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 41:
தேதி & கிழமை: 19 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: ஜெய்ப்பூர்
போட்டி 42:
தேதி & கிழமை: 20 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: நியூ சண்டிகர்
போட்டி 43:
தேதி & கிழமை: 20 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: மும்பை
போட்டி 44:
தேதி & கிழமை: 21 ஏப்ரல் 2025 & திங்கள்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: கொல்கத்தா
போட்டி 45:
தேதி & கிழமை: 22 ஏப்ரல் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: லக்னோ
போட்டி 46:
தேதி & கிழமை: 23 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 47:
தேதி & கிழமை: 24 ஏப்ரல் 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: பெங்களூர்
போட்டி 48:
தேதி & கிழமை: 25 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: சென்னை
போட்டி 49:
தேதி & கிழமை: 26 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: கொல்கத்தா
போட்டி 50:
தேதி & கிழமை: 27 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: மும்பை
போட்டி 51:
தேதி & கிழமை: 27 ஏப்ரல் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: டெல்லி
போட்டி 52:
தேதி & கிழமை: 28 ஏப்ரல் 2025 & திங்கட்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: ஜெய்ப்பூர்
போட்டி 53:
தேதி & கிழமை: 29 ஏப்ரல் 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்:டெல்லி
போட்டி 54:
தேதி & கிழமை: 30 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: சென்னை
போட்டி 55:
தேதி & கிழமை: 01 மே 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: ஜெய்ப்பூர்
போட்டி 56:
தேதி & கிழமை: 02 மே 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: அகமதாபாத்
போட்டி 57:
தேதி & கிழமை: 03 மே 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: பெங்களூர்
போட்டி 58:
தேதி & கிழமை: 04 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: கொல்கத்தா
போட்டி 59:
தேதி & கிழமை: 04 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: தர்மசாலா
போட்டி 60:
தேதி & கிழமை: 05 மே 2025 & திங்கட்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 61:
தேதி & கிழமை: 06 மே 2025 & செவ்வாய்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: மும்பை
போட்டி 62:
தேதி & கிழமை: 07 மே 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: கொல்கத்தா
போட்டி 63:
தேதி & கிழமை: 08 மே 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: தர்மசாலா
போட்டி 64:
தேதி & கிழமை: 09 மே 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: லக்னோ
போட்டி 65:
தேதி & கிழமை: 10 மே 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: ஹைதராபாத்
போட்டி 66:
தேதி & கிழமை: 11 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இடம்: தர்மசாலா
போட்டி 67:
தேதி & கிழமை: 11 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: டெல்லி கேபிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இடம்: டெல்லி
போட்டி 68:
தேதி & கிழமை: 12 மே 2025 & திங்கட்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: சென்னை
போட்டி 69:
தேதி & கிழமை: 13 மே 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
இடம்: பெங்களூர்
போட்டி 70:
தேதி & கிழமை: 14 மே 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 71:
தேதி & கிழமை: 15 மே 2025 & வியாழக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: மும்பை
போட்டி 72:
தேதி & கிழமை: 16 மே 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: ஜெய்ப்பூர்
போட்டி 73:
தேதி & கிழமை: 17 மே 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: பெங்களூர்
போட்டி 74:
தேதி & கிழமை: 18 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: அகமதாபாத்
போட்டி 75:
தேதி & கிழமை: 18 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: லக்னோ
போட்டி 76, முதல் தகுதிச்சுற்று 1:
தேதி & கிழமை: 20 மே 2025 & செவ்வாய்க்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
இடம்: ஹைதராபாத்
போட்டி 77, எலிமினேட்டர்:
தேதி & கிழமை: 21 மே 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
இடம்: ஹைதராபாத்
போட்டி 78, தகுதிச்சுற்று 2:
தேதி & கிழமை: 23 மே 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
இடம்: கொல்கத்தா
போட்டி 79, இறுதிப்போட்டி:
தேதி & கிழமை: 25 மே 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
இடம்: கொல்கத்தா