பிப்ரவரி 16, புதுடெல்லி (Sports News): 18 வது டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League IPL 2025) போட்டிகள், மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் தொடங்கி, மே மாதம் ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டம், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரண்டு ஆட்டமும் என அதிரடியாக ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெறுகிறது. 10 கிரிக்கெட் அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஆட்டத்தில் மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறுகின்றன ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்பதால் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து காத்து இருக்கின்றன அந்த வகையில் முதல் போட்டி மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது கொல்கத்தாவில் தொடங்கும் ஆட்டம் இறுதியில் கொல்கத்தாவில் நிறைவு பெறுகிறது சென்னை மும்பை குஜராத் போன்ற பகுதிகளில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இதன் முழு விபரம் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. Zim Vs Ire 2nd ODI: ஜிம்பாவே - அயர்லாந்து அணிகள் இன்று ஒருநாள் தொடரில் மோதல்.. டாஸ் வென்று அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு.!
ஐபிஎல் 2025 தொடரின் போட்டி பட்டியல்:
Full schedule of ipl 2025 pic.twitter.com/gkPEHBKnw7
— Ritik Sharma (@ritksharmaa) February 16, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)