தமிழ்நாடு
Karur Stampede Case: கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Gold Silver Rate: வாரத்தின் முதல்நாளே ரூ.5,000 உயர்வு.. அதிர்ச்சி தரும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் டாப்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை நோக்க்கி பயணித்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் புரட்டிபோடப்போகும் கனமழை.. வானிலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?.. தேதி குறித்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் பருவமழை தொடக்கம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) எப்போது தொடங்கும்? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
வானிலை: இரவு முழுவதும் இடியுடன் அடித்துநொறுக்கப்போகும் மழை.. 24 மாவட்ட மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Rate: ரூ.2 லட்சத்தை நோக்கி வெள்ளி.. தீபாவளியை முன்னிட்டு விலை உயர்வு.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வெள்ளியின் விலை 3 நாளில் ரூ.20,000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Rat Fever: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்.. தனியார் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு.. அறிகுறியும், தடுப்பு முறைகளும்.!
Sriramkanna Pooranachandiranதிருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 8 மாணவர்களுக்கு லெப்டோஸ்பை ரோசிஸ் (Leptospirosis) வகை எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வானிலை: தமிழகத்தில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. 7 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Thanjavur: 3 குழந்தைகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை.. மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.!
Sriramkanna Pooranachandiranதஞ்சாவூரில் (Thanjavur Murder) மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் ஆத்திரமடைந்த கணவர் மது அருந்திவிட்டு 3 குழந்தைகளை கரகரவென கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Gold Silver Rate: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. இல்லத்தரசிகளை அதிரவைத்த விலை நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உட்பட 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking: தங்கத்தை விடுங்க பாஸ்.. 2 நாளில் ரூ.14,000 உயர்ந்த வெள்ளி.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வெள்ளியின் விலை இரண்டே நாளில் ரூ.14000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: அதிகனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: சென்னை, கிருஷ்ணகிரி உட்பட 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Rate Today: வார இறுதியில் ரூ.3,000 உயர்ந்த வெள்ளி.. தங்கம் ரூ.1,320 குறைவு.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
Tenkasi News: டூவீலரில் குடிகார காதலனுடன் சென்ற பள்ளி மாணவி துடிதுடிக்க பலி.. அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiran16 வயதுடைய சிறுமி தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அதிவேகத்தில் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி வல்லம் (Tenkasi Vallam Bike Accident Video) பகுதியில் நடந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Breaking: ஒரேநாளில் ரூ.7,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வெள்ளியின் விலை ரூ.7000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: சென்னை, பெரம்பலூர், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 19 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: இன்றும், நாளையும் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.