தமிழ்நாடு
Today's Latest News In Tamil: இருமல் மருந்து தடை முதல் சக்தி புயலின் தாக்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran04 அக்டோபர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Shakti Cyclone: உருவானது சக்தி புயல்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முக்கிய அப்டேட்!
Sriramkanna Pooranachandiranசக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: ரூ.11,000ஐ நெருங்குகிறது 1 கிராம் தங்கம்.. தீபாவளிக்குள் தாறுமாறாக உயரப்போகும் தங்கம், வெள்ளி.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,000ஐ நெருங்குகிறது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
இன்றைய வானிலை: காலை 10 மணிவரை 21 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசேலம், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர் உட்பட 21 மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழைக்கு (Rain Alert Tamilnadu) வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை (Rain Update TN) தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறலாம்.
Wintrack INC Harassment: வின்டிராக் நிறுவனத்தின் குற்றச்சாட்டு.. சென்னை துறைமுகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்? மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranசென்னை துறைமுகத்தில் (Chennai Harbor Bribery News) இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரூ.6 இலட்சம் மதிப்பிலான பொருட்களை வெளியே எடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Harbor Customs Officers) ரூ.1 இலட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் என வின்டிராக் நிறுவன அதிகாரி (Wintrack INC Complaint) வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Cough Syrups Banned: 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் (Madhya Pradesh Children Death) இருமல் மருந்து தொடர்புள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
Gold Rate Today: போக்குக்காட்டும் தங்கம், வெள்ளி விலை.. காலை குறைந்து மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கத்தின் விலையானது இன்று காலை குறைந்த தங்கம் மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: 14 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. இன்றும், நாளையும் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சரிந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் குறைவு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: விஜயதசமியில் இறக்கம் காட்டிய தங்கம்.. கிராக்கி காண்பிக்கும் வெள்ளி விலை.. புதிய உச்சம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (Gold Price Today in Chennai) குறைந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலை இன்று மீண்டும் (Silver Price Today in Chennai) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Vikravandi Car Accident: அதிவேகத்தில் சோகம்.. லாரி மீது கார் மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து.. விழுப்புரத்தில் 3 பேர் உடல் கருகி பலி.!
Sriramkanna Pooranachandiranசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (Chennai Trichy National Highway), விழுப்புரம் மாவட்டம் (Viluppuram News) விக்கிரவாண்டி (Vikravandi Car Accident Today) பகுதியில் இன்று காலை நடந்த கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மூணாறு சுற்றுலா (Munnar Tour) புறப்பட்டவர்கள், அதிவேகத்தில் பயணித்தால் வழியில் நடந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Breaking: சரஸ்வதி பூஜையில் 2 முறை உச்சம் தொட்ட தங்கம்.. ரூ.88,000ஐ நெருங்கும் விலை.. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.87,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.. மாதத்தின் முதல்நாளே சவரன் ரூ.87,000ஐ கடந்தது.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.87,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
Actor Vishal Brahma Arrested: போதைப்பொருள் கடத்தி வந்த பாலிவுட் நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது.. குருவியாக செயல்பட்டது அம்பலம்?
Sriramkanna Pooranachandiranசிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பாலிவுட் நடிகர் விஷால் பிரம்மா (Bollywood Actor Vishal Brahma) ஒருவர் 3.5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை கடத்தி வந்ததாக சென்னை விமான நிலைய (Chennai Airport) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நாளைய வானிலை: கொட்டப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.. அலர்ட் விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: ரூ.87,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி.. கிடுகிடு உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) ரூ.86,000ஐ கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி விலை இன்று (Silver Price Today) கிலோவுக்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி விலை (Gold Silver Price Today) நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
Breaking: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.86,000ஐ கடந்த தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.86,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: சென்னை, திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய தீவிரம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!
Sriramkanna Pooranachandiranகரூரில் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக இணை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை இன்று இரவுக்குள் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.