தமிழ்நாடு

Liquor Seized In Car: காரில் கடத்தப்பட்ட 800 லிட்டர் சாராயம் பறிமுதல்; தப்பியோடிய ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலை..!

Rabin Kumar

மயிலாடுதுறையில் காரில் கடத்தி சென்ற சுமார் 800 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் கைப்பற்றி, தப்பியோடிய கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

TN Weather Report: லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Lorry Collides With Bike: லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!

Backiya Lakshmi

சென்னையில் பூனைகள் அடிக்கடி மாயமாவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

Woman Died After Delivery: இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து மகப்பேறு மருத்துவர் பலி..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து, மகப்பேறு மருத்துவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Villivakkam Shocker: ஆறாத ரணமாக மனதில் பதிந்த படுகொலை; பழிக்குப்பழியாக ஸ்கெட்ச்போட்டு தூக்கிய கும்பல்.. ரௌடி பலி.!

Sriramkanna Pooranachandiran

நடுரோட்டில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது.

Explosion At Stone Quarry: கல்குவாரியில் வெடி விபத்து.. வெடித்து சிதறிய உடல்கள்.. வெளியான சிசிடிவி வீடியோ..!

Backiya Lakshmi

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

Teeanager Murder: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!

Rabin Kumar

விருதுநகரில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த வாலிபரை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trichy Shocker: அண்ணன் - தம்பி சொத்து தகராறில் அடுத்ததடுத்து அரங்கேறும் கொலைகள்; திருச்சியை அதிரவைக்கும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்யச்சென்று வீட்டிற்கு திரும்பியவர் நடுவழியில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Teenager Was Hacked To Death: முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக்கொலை; வாலிபர் பலி..!

Rabin Kumar

திருவாரூரில் பழக்கடை நடத்தி வந்த வாலிபர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Husband Arrested For Killing Wife: மனைவியை கொன்றுவிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு; கணவரை கைது செய்த காவல்துறையினர்..!

Rabin Kumar

சென்னையில் தனது மனைவியை கொன்றுவிட்டு, அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறிய கணவர் காவல்துறையினர் விசாரணையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thief Viral Video: நூதன முறையில் திருட வந்த கொள்ளையர்.. சிசிடிவியில் பதிவான வீடியோ.. கோவையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

கோவையில் நள்ளிரவு நேரத்தில் சட்டையால் முகத்தை மறைத்தபடி வீட்டில் புகுந்த மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ATM Card Theft And Cash Fraud: ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் - மோசடி வழக்கில் கைது..!

Rabin Kumar

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்துவிட்டு செல்லும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Kalams World Records Awareness Event: “பெண்கள் நாலே தேவதைகள் தான சார்..” உலக சாதனை படைத்த 100 பெண் மேக்கப் கலைஞர்கள்..!

Backiya Lakshmi

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடல்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்திய, விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Husband Killed Wife: மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்ட கணவர்..!

Rabin Kumar

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரை தூக்கில் தொங்கவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Rains: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் கனமழை; வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.!

Sriramkanna Pooranachandiran

சிம்மக்கல், ஆரப்பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Headless Skeleton: எரிந்த நிலையில் தலையில்லா எலும்புக்கூடு; பழனியில் பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

பழனியில் எரிந்த நிலையில் தலை இல்லாமல் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement