தமிழ்நாடு
Today's Latest News In Tamil: தங்கம் & வெள்ளி விலை முதல் கலைமாமணி விருதுகள் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran23 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
வானிலை: 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் திருப்பூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டப்போகும் வானிலை.. கனமழை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
JustIN: டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiran2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவுகளை மீண்டும் சேர்க்க முயற்சி செய்து திமுகக்கு எதிரான கூட்டணியை பலப்படுத்துகிறது.
Today's Latest News In Tamil: இலவச சிலிண்டர் விநியோகம் முதல் அசாம் பாடகர் மறைவு வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Gold Rate Today: ரெக்கார்ட் பிரேக் செய்த வெள்ளி விலை.. தங்கம் விலையும் புதிய உச்சம்.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
Rabin Kumarபுதுக்கோட்டையில் பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Today's Latest News In Tamil: இந்திய கிரிக்கெட் அணி வெற்றி முதல் ராதிகாவின் தாயார் மரணம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Breaking: வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.83,000ஐ கடந்த தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.83,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
நாளைய வானிலை: தமிழகத்தில் கனமழை அலர்ட்.. 11 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் தர்மபுரி, கடலூர் உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. புதிய உச்சத்தில் வெள்ளி.. தங்கம் விலையும் கிடுகிடு உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Chennai One App: பேருந்து, மெட்ரோ, ஆட்டோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்.. சென்னை ஒன் ஆப் அறிமுகம்.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனித்தனி டிக்கெட் எடுத்து சென்னையில் பயணித்த காலங்கள் மலையேறி, ஒரே டிக்கெட்டில் சென்னை நகரை மெட்ரோ (Chennai Metro Rail), பேருந்து (Chennai MTC Bus) உட்பட பல சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை ஒன் ஆப் செயலி (Chennai One App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை: 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, கடலூர், தர்மபுரி உட்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. மக்களே கவனமா இருங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
TVK Vijay: சனிக்கிழமைகளில் பிரச்சாரம் ஏன்?.. தவெக தலைவர் விஜய் நச் பதில்.!
Sriramkanna Pooranachandiranதவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சார பணிகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் பிரச்சாரத்துக்குப் பிறகு, நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் (Vijay Nagapattinam Thiruvarur Campaign) பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வதற்கான காரணத்தை கூறினார்.
Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. வெள்ளியின் விலையும் புதிய உச்சம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: சென்னை, திருச்சி, கோவை உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வானிலை: செங்கல்பட்டு, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு (Chennai RMC) மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், நாளைய வானிலை (Tomorrow Weather) பரவலான மழையை தமிழகத்தில் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
வானிலை: 15 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.