தமிழ்நாடு
"120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் தொழிலதிபர் மகள் ரிதன்யா வரதட்சணை கொடுமை (Tiruppur Dowry Case) காரணமாக தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கிய நிலையில், இப்போது அடுத்த சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூரில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate Today: உயர்ந்த தங்கம் & வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Breaking: திருப்பூர் SSI சண்முகவேல் படுகொலை.. குற்றவாளி போலீசாரால் என்கவுண்டர்..!
Sriramkanna Pooranachandiranகுடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (Tiruppur SSI Shanmugavel Murder Case Enconter) கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூர்த்தி, தங்கபாண்டி நேற்று கைது செய்யப்பட்டனர். இதனிடையே, எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
Agaram Foundation: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranசென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, தேவையான ஆவணங்கள் என்னென்ன?, விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.
Tirunelveli News: அக்காவுடன் பழகிய 12 ஆம் மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. 10 ஆம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranதிருநெல்வேலி சேரன்மாதேவியில் அக்காவுடன் பழகிய 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவன் திட்டம் தீட்டி நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"இனிமே யாருக்காக நான் வாழனும்" - காதலன் இறந்த அதே தேதியில் உயிரை மாய்த்த காதலி.. கன்னியாகுமரியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது காதலன் தற்கொலை செய்துகொண்ட அதே தேதியில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை.. ஆட்டத்தை துவங்கும் வருண பகவான்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை (Weather) குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை.. "சட்டம் ஒழுங்கு எங்கே?" - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதால் "தமிழ்நாடு கொலைகள் நகரமாக மாறி வருவதாகவும், தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?" என்ற கேள்வியையும் தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ சண்முகவேல் (SSI Shanmugavel Murder)என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ரூ.75,000ஐ கடந்த தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.75,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Breaking: காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.. ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர்.!
Sriramkanna Pooranachandiranதிருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் (Tiruppur SSI Shanmugavel Murder) குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Chennai News: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranதிருவள்ளூர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ (Kilpauk Medical College) கல்லூரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி டி.பி.சத்திரத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வானிலை: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடன் பிரச்சனை.. 3 மகள்களை கழுத்தறுத்து கொன்று தந்தையும் தற்கொலை.. நாமக்கல்லில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீடு கட்டிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனவேதனையில் தனது 3 மகள்களை தலையை வெட்டி படுகொலை (Namakkal Murder) செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Gold Rate Today: மீண்டும் ரூ.75,000 ஐ நெருங்கிய தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.74,000 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
வானிலை: இன்று 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranபொதுத்துறை வங்கிகளில் கிளர்க் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அலர்ட்..!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai News: தாய்ப்பால் குடித்து உறங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranசென்னை பட்டினம்பாக்கத்தில் பிறந்த 6 நாட்களேயான குழந்தை தாய்ப்பால் குடித்து தூங்கிய நிலையில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Thiruvarur Shocker: பிரேக்கப் செய்த காதலி.. பஞ்சாயத்துக்கு வந்தவர்களை பழிதீர்த்த காதலன்.!
Sriramkanna Pooranachandiranதன்னை விட்டுவிலகிச் சென்ற காதலி வீட்டில் காதலன் பிரச்சனை செய்த நிலையில், சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். திருவாரூரில் நடந்த இரட்டைக்கொலை (Thiruvarur Double Murder) அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.