தமிழ்நாடு

Gold Rate Today: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று (ஜூலை 24) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: இன்றும், நாளையும் கனமழை.. வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: 15 மாவட்டங்களில் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dharmapuri News: வீட்டில் புகுந்த அரசுப்பேருந்து.. 4 வயது சிறுமி பரிதாப மரணம்.!

Sriramkanna Pooranachandiran

தருமபுரியில் (Dharmapuri Accident Today) ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து வீட்டில் மோதியதில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

MK Stalin Health Status: முதல்வர் ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வானிலை: இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.75,000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.75,000ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்..!

Rabin Kumar

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

MK Stalin Hospitalised: நலமுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. உறுதி செய்த துணை முதல்வர் உதயநிதி.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை நலமுடன் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Breaking: சிவகாசியில் பயங்கரம்.. பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து.. 3 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.

வானிலை: பலத்த காற்றுடன் கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking: 'ஓரணியில் தமிழ்நாடு' - தடை விதித்து உத்தரவு.. திமுகவுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

ஓரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் வியூகத்தில் பொதுமக்களிடம் செல்போனில் ஓடிபி (OTP) பெற மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

Advertisement

Breaking: முதல்வர் தலைமையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா.!

Sriramkanna Pooranachandiran

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவில் இணையும் முக்கிய புள்ளி.!

Sriramkanna Pooranachandiran

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவை நீக்கம் செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.73,000 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

Breaking: கிருஷ்ணகிரியில் கோர விபத்து.. அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி 4 பேர் உடல்நசுங்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

வானிலை: தமிழகத்தில் 9 மாவட்டத்தில் பொளக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

JustIN: சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் துடிதுடித்து பலி.. கள்ளக்குறிச்சியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்குறிச்சியில் சொகுசு கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Karur News: மனைவியை குத்திக்கொன்ற கணவன்.. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

கரூர் அரசு மருத்துவமனையில் மனைவியை பார்க்க சென்ற கணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

Namakkal Kidney News: தமிழகத்தை உலுக்கும் கிட்னி திருட்டு.. கிறுகிறுக்க வைக்கும் தகவல்கள்..!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சுகாதாரத் துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement