தமிழ்நாடு

வானிலை: 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொண்டையில் சிக்கிய பழ விதை.. 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலியில் ஆசை ஆசையாக பேரனுக்கு வாங்கி வந்த ரம்புட்டான் பழமே அவரது உயிருக்கு எமனான சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

வானிலை: பலத்த காற்றுடன் 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai News: சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

Sivagangai Custody Death: உயிரிழந்த அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய்.. தாய், சகோதரருக்கு நிதியுதவி.!

Sriramkanna Pooranachandiran

சிவகங்கை காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் மீண்டும் ரூ.73,000 ஐ நோக்கி தங்கம் விலை.. இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Cuddalore News: தள்ளாத வயதிலும் துல்லிய ஆசை.. கணவனை கழுத்தறுத்துக்கொன்ற மனைவி.!

Sriramkanna Pooranachandiran

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கள்ளக்காதல் பழக்கத்தில் தகராறு செய்த கணவனை மனைவி கழுத்தறுத்துக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Sivagangai Custody Death: சிவகங்கை இளைஞர் மரணம்.. அரசுப்பணி, பட்டா வழங்கிய தமிழ்நாடு அரசு.!

Sriramkanna Pooranachandiran

சிவகங்கை திருப்புவனத்தில் இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் அரசின் சார்பில் உதவிகளை வழங்கியுள்ளார்.

Breaking: ஜெனெரேட்டர் புகையை சுவாசித்த தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி.. சென்னையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர் மாவட்டம் புழலில் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் 2 மகன்களுடன் உறங்கிக்கொண்டிருந்தபோதே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Gold Rate Today: படிப்படியாக எகிறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chennai News: 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு எஸ்.ஐ அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இளைஞரை பிரம்பால் தாக்கிய போலீசார்.. சிவகங்கை லாக்கப் மரணத்தில் பகீர் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் (Sivagangai Custody Death) போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

வானிலை: கொளுத்தும் வெயில்.. தமிழகத்தை குளிர்விக்க வரும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking: சிவகாசியில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி 5 பேர் துடிதுடித்து பலி.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி (Sivakasi Fire Accident) 5 பேர் துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Avinashi Dowry Case: "என்னால முடியலப்பா.., டார்ச்சர் பன்றாங்க" - திருமணமான 78 நாளில் தற்கொலை..!

Rabin Kumar

திருப்பூர் அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.120 குறைவு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.71,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement