தமிழ்நாடு

கத்தியை சுழற்றிய தளபதியின் தம்பி.. தவெக நிர்வாகிகளுக்குள் நடந்த மோதலில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் நடந்துள்ளது. இதில் 8 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Gold Rate Today: கணிசமாக குறையும் தங்கம் விலை.. இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?.. விவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Karupatti Coffee: கருப்பட்டி காபி முதலீடு.. இன்ஸ்ட்டா அல்லகைகளால் லட்சங்களை இழந்த சோகம்.. குமுறும் நபர்.!

Sriramkanna Pooranachandiran

ஊரெங்கும் திறக்கப்பட்ட கருப்பட்டி காபி முதலீட்டில் இலட்சங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தால் கருப்பட்டி காபி (Karupatti Coffee Investments) முதலீடுகள் மோசடி நடந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

College Student Suicide: காதல் தோல்வியால் விபரீதம்.. கல்லூரி மாணவர் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

தந்தையை இழந்து பாலிடெக்னீக் கல்லூரியில் (Polytechnic College Student Suicide) பயின்று வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து பெரியமேடு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

17 வயது சிறுவனுடன் குடித்தனம்... இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நெல்லை பெண்ணுக்கு போலீஸ் வைத்த ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்த பெண்மணி போலீசாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் (Nellai News Today) நடந்துள்ளது.

Virudhunagar News: மனைவி, 2 குழந்தைகள் கொலை.. விருதுநகரில் பயங்கரம்.. தந்தை அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி, 2 மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

Kanyakumari News: பட்டியலின இளைஞர் காதலி வீட்டில் தற்கொலை.. நயினார் நாகேந்திரன் சந்தேகம்.!

Sriramkanna Pooranachandiran

காதலித்த பெண்ணின் வீட்டில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (TN BJP President Nainar Nagendran) கோரிக்கை வைத்துள்ளார்.

Kanyakumari News: பள்ளி தோழனை நம்பிய பெண் பலாத்காரம்.. நியாயம் கேட்ட பெண் மீது தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளியில் ஒன்றாக படித்த நண்பன் தன்னை என்ன செய்யப்போகிறான் என்பது தெரியாமல் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

Advertisement

Dindigul News: பள்ளி வளாகத்தில் நடந்த சோகம்.. உணவு சாப்பிட்ட மாணவிக்கு காத்திருந்த எமன்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளி வளாகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த மாணவி திடீரென மயங்கி மரணமடைந்த சோகம் திண்டுக்கல்லில் (Dindigul News Today) நடந்துள்ளது.

Tenkasi News: முதியோர் இல்லத்தில் மரணம்.. அதிரவைக்கும் ஆய்வு ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தென்காசி அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு அருந்திய முதியவர்களுக்கு காலை உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குடிநீரில் பாக்டீரியா இருந்தது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

வானிலை: மழையா? வெயிலா?.. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

YouTuber Vishnu Arrested: மனைவியின் பரபரப்பு புகார்.. பிரபல தமிழ் யூடியூபர் கைது..!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் நண்பரின் தங்கையிடம் தகாத முறையில் நடந்த யூடியூபர் விஷ்ணு குமார் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். மனைவி குறித்தும் தவறாக பேசியதால் மதுரவாயலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Chennai News: லாரி சக்கரத்தில் சிக்கி தாயின் கண்முன் சிறுமி பலி.. பள்ளிக்கு செல்லும்போது சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னை பெரம்பூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 வயது சிறுமி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் லாரி மோதி இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Gold Rate Today: இன்றைய தங்கம் விலை அதிரடி குறைவு.. விவரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gold Silver Price: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

கமலுக்கு பக்கபலம்.. எம்.எல்.ஏ சீட்டுக்கு அடிப்போடும் சந்திரசேகர்? யார் இவர்?

Sriramkanna Pooranachandiran

2026 சட்டப்பேரவை தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (Kamal Haasan MNM Party) கட்சியில் சட்டமன்ற வேட்பாளர் வாய்ப்பை வாங்க கோவை தொழிலதிபர் (Coimbatore Businessman) காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதான் தமிழக அரசியல் (Tamilnadu Politics) களத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Madurai News: பள்ளிக்கு செல்ல விரும்பாத தோழிகள் விபரீத முடிவு.. மதுரையில் பதறவைக்கும் சம்பவம்.. பெற்றோர் கவனம்.!

Sriramkanna Pooranachandiran

மதுரையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத மாணவிகள் (Madurai students poison) பூச்சுமருந்தை தண்ணீரில் கலந்து குடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Cuddalore Shocker: 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. கடலூரில் நடுநடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பண்ருட்டியில் 80 வயது மூதாட்டியின் வாயில் (Panruti Rape) மண்ணைக் கொட்டி பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டத்தில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement