தமிழ்நாடு
உறவினர் கண்டிப்பு.. பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை..!
Rabin Kumarதூத்துக்குடியில் கடையில் சிகரெட் வாங்கியதை உறவினர் பார்த்து கண்டித்ததால், பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN School Opening Date: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?.. டுவிஸ்ட் வைத்த பள்ளிக்கல்வித்துறை.. அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranவெயிலின் தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என தொடக்க கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Chennai News: குளிர்பானத்தில் கிடந்த கண்ணாடி துண்டு; சிறுமிக்கு நேர்ந்த ஷாக் சம்பவம்.. பெற்றோர்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranமகளுக்கு ஆசை ஆசையாய் தாய் வாங்கி தந்த போபா டீயில் கண்ணாடி துண்டு உடைந்து கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Gold Silver Price: கணிசமாக குறையும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..? விவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
வானிலை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்.!
Sriramkanna Pooranachandiranஇன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Thanjavur Accident: அரசு பேருந்து - டெம்போ நேருக்குநேர் மோதி 6 உயிர்கள் துள்ளத்துடிக்க பலி.. தமிழகத்தில் கோர விபத்து.!
Sriramkanna Pooranachandiranஅரசு பேருந்து மற்றும் தனியார் டெம்போ மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Gold Silver Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranநகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
வானிலை: 7 மாவட்டங்களில் பொளந்துகட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஇன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Viluppuram News: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி.. குளிக்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarவிழுப்புரத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை இன்று கடும் உச்சம்.. ஒரேநாளில் சவரன் ரூ.1,760 உயர்வு.!
Sriramkanna Pooranachandiranநகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Salem News: நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை? தோட்டத்தில் சடலம்.. சேலத்தில் பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதோட்டத்துக்கு ஆடு-மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. மூதாட்டியின் நகைகள் திருடப்பட்டுள்ளதால் நகைக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. லிஸ்ட் இதோ..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sivaganga News: கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து; 5 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarசிவகங்கையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: 13 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கனமழை.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Madurai News: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சோகம்.. பாட்டி, பேரன் உட்பட 3 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranதொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது தெரியாமல், இரவு நேர உணவு சாப்பிட்ட மூவர் உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை அதிரடி குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.69,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TN Govt Announcement: 11ஆம் வகுப்பு படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2-ஆம் ஆண்டு சேரலாமா?.. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் 11ஆம் வகுப்பு படிக்காத மாணவர்களும் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு நேரடியாக சேரலாம் என்பது தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Erode Double Murder Case: ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவம்; 4 பேர் அதிரடி கைது..!
Rabin Kumarஈரோடு மற்றும் பல்லடத்தில் இரு வேறு இடங்களில் நடந்த முதிய தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வானிலை: பலத்த காற்றுடன் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!
Rabin Kumarதமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dharmapuri News: முன்பகை காரணமாக கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarதர்மபுரியில் முன்பகை காரணமாக கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.