தமிழ்நாடு
Gold Silver Rate: ஹேப்பி நியூஸ்.. சவரனுக்கு ரூ.1,440 குறைந்த தங்கம்.. வெள்ளி விலையும் சரிவு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று காலையில் உயர்ந்த தங்கம் மாலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Tiruvallur: 2 மாசமா காணல.. மனைவியை பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து கணவன் அரங்கேற்றிய கொடூரம்.. அதிரவைக்கும் பின்னணி.!
Sriramkanna PooranachandiranTiruvallur Murder: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்து நெறித்து கொன்று பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு கணவன் புதைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பத்தில் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளைய வானிலை: தமிழகத்தில் விட்டு விளாசப்போகும் அதிகனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.. அடுத்த 3 நாட்கள் உஷார்.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Breaking: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை: புயல் உருவாகும் அபாயம்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வட தமிழகத்தில் மழை கொட்டும்.!
Sriramkanna PooranachandiranWeather Today: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுவான தாழ்வு மண்டலமாக மாறி புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Gold Rate Today: ரூ.2,080 உயர்ந்தது தங்கம்.. ரூ.1 லட்சத்தை நோக்கி பயணம்.. காலையிலேயே ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,080 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் அதிகனமழை அலர்ட்.. அடுத்த 4 நாட்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் விட்டு வெளுக்கும் மழை.. குடையோடு தீபாவளியை கொண்டாடுங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gold Silver Rate: தீபாவளி நாளில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் சவரன் தங்கம் விலை ரூ.640 வரையில் குறைந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாட்களில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
Thanjavur News: சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தால் சோகம்.. பட்டாசு வெடித்து சிலிண்டர் காலி.. வீடு இடிந்து தரைமட்டம்.!
Sriramkanna PooranachandiranThanjavur Cylinder Blast News: தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் வெடித்த பட்டாசு சிலிண்டர் வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இதனால் வீடு இடிந்துபோனது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானிலை: 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking: தமிழகமே ஷாக்.. நாட்டு வெடி வெடித்து 4 பேர் துடிதுடித்து பலி.. சென்னையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 4 பேர் துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நாளைய வானிலை: 18 மாவட்டங்கள் டார்கெட்.. தீபாவளிக்கு வருண பகவான் வைத்த வேட்டு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்கும். இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Coimbatore: டெலிகிராம், வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்.. ரூ.30 லட்சம் அபேஸ்.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranகோயம்புத்தூரை சேர்ந்த பெண் மற்றும் ஆண் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைத்து ரூ.30 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீபாவளி 2025: பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வழிமுறைகள்.. தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?.. அவசர எண்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுடிசைப்பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காமல், மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். தீபாவளி நன்னாளில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வானிலை: இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. இந்த மாவட்டங்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை: 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய வானிலை: அதிகனமழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் கடந்த ஆண்டை விட வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்கும். இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Silver Rate: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 சரிந்தது தங்கம்.. வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி.. தீபாவளி பரிசாக குறைந்த விலை.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,000 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
வானிலை: 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் மழை.. குடை எடுத்துக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.