Technology

Vivo Y400 5G: விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

விவோ தனது விவோ ஒய்400 5ஜி (Vivo Y400) ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Instagram Update: இனி இன்ஸ்டாவில் 1000 பாலோவர்ஸ் இருந்தால் மட்டும் தான் இந்த வசதி.. பயனர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

குறைந்தபட்சம் 1000 பின்தொடர்பாளர்களை கொண்ட நபர்கள் இனி லைவ் வீடியோ பதிவு செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ather 450S Electric Scooter: அசத்தலான சிறப்பம்சங்களுடன் புதிய ஏத்தர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

Rabin Kumar

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) தற்போது உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பலரின் வேலைகளுக்கு ஆப்பு வைக்கிறது. இந்த செய்தித்தொகுப்பில் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 40 வேலைகளை பார்க்கலாம்.

Advertisement

NISAR Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைகோள்.. இந்தியாவிற்கே பெருமை.. ஜெய் ஹிந்த்!

Sriramkanna Pooranachandiran

இஸ்ரோ - நாசா இணைந்து தயாரித்த "நிசார்" செயற்கைக்கோள் (Nisar Satellite) வெற்றிகரமாக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டது.

ChatGPT: சாட்ஜிபிடி பயனர்களே உஷார்.. உங்கள் ரகசியம் லீக்காகும் அபாயம்.. யோசித்து பேசுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சாட்ஜிபிடியிடம் பகிரும் தனிப்பட்ட தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பகிர்வது மிகவும் முக்கியமானதாகும்.

UPI Transactions: யுபிஐ பயனர்களுக்கு விரைவில் வருகிறது ஆப்பு?.. ரிசர்வ் வங்கி ஆளுநரின் ஷாக் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

ULLU, ALTBalaji Banned: உல்லு உட்பட 25 ஆபாச வெப்சைட்டுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. அதிரடி தடை..!

Rabin Kumar

உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Advertisement

Vivo Y400 5G: 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..!

Rabin Kumar

இந்தியாவில் விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lava Blaze Dragon: பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்.. லாவா பிளேஸ் டிராகன் விவரம் இதோ..!

Rabin Kumar

லாவா நிறுவனம் புதிய லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

New UPI Rules: யுபிஐ புதிய விதிகள் என்னென்ன..? தவறாக டெபிட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய யுபிஐ விதிகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் டெஸ்லா ஷோரூமை திறந்த எலான் மஸ்க்.. ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து..!

Rabin Kumar

டெஸ்லா ஷோரூமை இந்தியாவில் திறந்த எலான் மஸ்கிற்கு, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

ChatGPT Down: உலகளவில் திடீரென முடங்கியது சேட்ஜிபிடி.. பயனர்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

சேட்ஜிபிடி திடீரென முடங்கியதால் பயனர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Shubhanshu Shukla: பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா.. நாளை மதியம் வந்தடைவார் என தகவல்..!

Rabin Kumar

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களும் டிராகன் விண்கலம் மூலம் நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்.

YouTube: யூடியூபர்களுக்கு செக்.. இனி இந்த வீடியோக்களுக்கு பணம் கிடையாது.!

Sriramkanna Pooranachandiran

யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யக்கூடிய வீடியோக்களுக்கு பணம் வழங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Gmail Update: ஜிமெயில் கொடுத்த அசத்தல் அப்டேட்.. பயனர்களுக்கு குட் நியூஸ்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை மற்றும் வசதிக்காக பல்வேறு அப்டேட்களையும் வழங்கி வருகிறது. அதன்படி ஜிமெயிலில் அசத்தல் அப்டேட் வழங்கியுள்ளது.

Advertisement

Sabih Khan Apple COO: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. இந்தியரான சபிஹ் கான் தேர்வு..!

Rabin Kumar

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபிஹ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இனி நெட் தேவையில்லை.. வாட்சப் போல மெசேஜ் பண்ணலாம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நெட் இல்லாமலேயே மெசேஜ் அனுப்பும் வகையில் விரைவில் பிட்சாட் என்ற செயலி அறிமுகமாக இருக்கிறது.

Honor X70: 8300mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..!

Rabin Kumar

இந்தியாவில் ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

Pura Mitra App: 3 நாட்களில் தீர்வு.. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஆப்.!

Sriramkanna Pooranachandiran

ஆந்திர பிரதேசத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் புரமித்ரா என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement