Technology
மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தலாமா?.. இந்த விஷயத்தையெல்லாம் கவனியுங்க.!
Sriramkanna Pooranachandiranமழைக்காலங்களில் ஏசி பயன்படுத்தலாமா? அல்லது வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த செய்தித்தொகுப்பில் அந்த கேள்விகளுக்கான பதிலை காணலாம்.
OPPO Reno14 5G: 6000mAh பேட்டரி.. ஏராளமான ஏஐ அம்சங்களுடன் ஓப்போ ரெனோ14 5ஜி அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
Rabin Kumarஅசத்தலான ஏஐ அம்சங்களுடன் ஓப்போ ரெனோ14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Nothing Phone 3: அசத்தலான அம்சங்களுடன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarநத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Airtel & Jio Recharge: ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏர்டே, ஜியோ நிறுவனங்கள் விரைவில் தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Microsoft Layoffs: 2000 பேரின் வேலைக்கு ஆப்பு.. மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம்?.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 2000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samsung Galaxy M36 5G: 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.., சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அறிமுகம்..!
Rabin Kumarசாம்சங் நிறுவனம் எம் சீரிஸில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
Oakley Meta HSTN: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கிய மெட்டா ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஓக்லே மற்றும் மெட்டா நிறுவனங்கள் இணைந்து ஏஐ வசதி கொண்ட ஸ்மார்ட் கண்ணாடியினை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் போட்டோ, வீடியோவும் எடுக்கலாம்.
Karupatti Coffee: கருப்பட்டி காபி முதலீடு.. இன்ஸ்ட்டா அல்லகைகளால் லட்சங்களை இழந்த சோகம்.. குமுறும் நபர்.!
Sriramkanna Pooranachandiranஊரெங்கும் திறக்கப்பட்ட கருப்பட்டி காபி முதலீட்டில் இலட்சங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தால் கருப்பட்டி காபி (Karupatti Coffee Investments) முதலீடுகள் மோசடி நடந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Vivo Y400 Pro 5G: பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் களமிறங்கிய விவோ ஒய்400 ப்ரோ 5ஜி.!
Sriramkanna Pooranachandiran5ஜி ஸ்மார்ட்போனில் (5G Smartphones) பட்ஜெட் விலையில் களமிறக்கப்பட்டுள்ள விவோ நிறுவனத்தின் ஒய்400 (Vivo Y400 Pro 5G) ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
Lava Storm Lite 5G: அறிமுகமானது லாவா புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. விலை, சிறப்பம்சம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் நேற்று ஜூன் 19 முதல் தொடங்கிய லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் என கருதப்படுகிறது.
Amazon Layoffs: ஜெனரேட்டிவ் ஏஐ காரணமாக பணிநீக்கம் அதிகரிக்கும்.. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு..!
Rabin Kumarஅமேசான் நிறுவனத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ காரணமாக பணிநீக்கங்கள் அதிகரிக்கும் என தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
UPI: யுபிஐ பணம் அனுப்பும் வழிமுறையில் அதிரடி மாற்றம்.. வெளியான அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranயுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது (UPI Money Transfer) சிக்கல் ஏற்பட்டால் பணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் சிக்கலில் இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
ChatGPT Down: சாட்ஜிபிடி இல்லாமல் வாழ்க்கை இப்படித்தான் செல்லுமா? பயனர்கள் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி முடங்கியதால் பயனர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Repo Rate: ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைப்பு.. ஆர்பிஐ அதிரடி..!
Rabin Kumarஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக குறைத்துள்ளது.
Instagram Update: இன்ஸ்டா பிரியர்களுக்கு உற்சாக செய்தி.. புதிய அப்டேட் வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் தனது பார்வையாளர்களின் வசதிக்காக பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
Realme C71: பட்ஜெட் விலையில் ரியல்மி சி71 அறிமுகம்.. அசத்தலான அம்சங்கள் இதோ..!
Rabin Kumarரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Indian Bank: இந்தியன் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? .. இனி ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கவனமா இருங்க.!
Sriramkanna Pooranachandiranஇனி இலவச தவணைக்கு மேல் பிற வங்கி ஏடிஎம்களில் நிதி பரிவர்த்தனை செய்தால் ரூ.23 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
Canara Bank: வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ்.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.!
Sriramkanna Pooranachandiranகனரா வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான நடவடிக்கையை ரத்து செய்வதாக அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி: PF என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarவருங்கால வைப்பு நிதி என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
JIO Plan: 5ஜி அன்லிமிடெட் டேட்டா.. குறைந்த விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ..!
Rabin Kumarஜியோ நிறுவனம் ரூ.198 விலையில் மலிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.